Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 17:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 17 1 நாளாகமம் 17:15

1 நாளாகமம் 17:15
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.

Tamil Indian Revised Version
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லா தரிசனத்தின்படியும் தாவீதுக்கு சொன்னான்.

Tamil Easy Reading Version
நாத்தான் தான் கண்டத் தரிசனத்தை தாவீதிடம் கூறினான். தேவன் சொன்னதையும் கூறினான்.

திருவிவிலியம்
இவ்வாக்குகள் அனைத்தையும், இக்காட்சி முழுவதையும் அப்படியே நாத்தான் தாவீதிடம் அறிவித்தார்.

1 Chronicles 17:141 Chronicles 171 Chronicles 17:16

King James Version (KJV)
According to all these words, and according to all this vision, so did Nathan speak unto David.

American Standard Version (ASV)
According to all these words, and according to all this vision, so did Nathan speak unto David.

Bible in Basic English (BBE)
So Nathan gave David an account of all these words and this vision.

Darby English Bible (DBY)
According to all these words, and according to all this vision, so did Nathan speak to David.

Webster’s Bible (WBT)
According to all these words, and according to all this vision, so did Nathan speak to David.

World English Bible (WEB)
According to all these words, and according to all this vision, so did Nathan speak to David.

Young’s Literal Translation (YLT)
According to all these words, and according to all this vision, so spake Nathan unto David.

1 நாளாகமம் 1 Chronicles 17:15
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்.
According to all these words, and according to all this vision, so did Nathan speak unto David.

כְּכֹל֙kĕkōlkeh-HOLE
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
הָאֵ֔לֶּהhāʾēlleha-A-leh
וּכְכֹ֖לûkĕkōloo-heh-HOLE
הֶֽחָז֣וֹןheḥāzônheh-ha-ZONE
הַזֶּ֑הhazzeha-ZEH
כֵּ֛ןkēnkane
דִּבֶּ֥רdibberdee-BER
נָתָ֖ןnātānna-TAHN
אֶלʾelel
דָּוִֽיד׃dāwîdda-VEED

இணை வசனம்

2 Samuel 7:17
நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லாத் தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான்.

Jeremiah 23:28
சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Acts 20:27
எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன்.

Tags நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான்
1 நாளாகமம் 17:15 Concordance 1 நாளாகமம் 17:15 Interlinear 1 நாளாகமம் 17:15 Image