Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 17:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 17 1 நாளாகமம் 17:16

1 நாளாகமம் 17:16
அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது ராஜா உள்ளே நுழைந்து, கர்த்தருடைய சமூகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் யார்? என் குடும்பம் எப்படிப்பட்டது?

Tamil Easy Reading Version
பிறகு தாவீது அரசன் பரிசுத்தக் கூடாரத்திற்குப் போனான். கர்த்தருக்கு முன்பு உட்கார்ந்தான். தாவீது, “தேவனாகிய கர்த்தாவே, நீர் எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் எவ்வளவோ செய்திருக்கிறீர். இது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை

திருவிவிலியம்
அப்போது, தாவீது அரசர் ஆண்டவர்முன்பாகச் சென்று அமர்ந்து கூறியது: “கடவுளாகிய ஆண்டவரே, என்னை இவ்வளவு உயர்த்தியமைக்கு எனக்கும் என் வீட்டாருக்கும் என்ன அருகதை?

Title
தாவீதின் ஜெபம்

Other Title
தாவீதின் நன்றி மன்றாட்டு§(2 சாமு 7:18-29)

1 Chronicles 17:151 Chronicles 171 Chronicles 17:17

King James Version (KJV)
And David the king came and sat before the LORD, and said, Who am I, O LORD God, and what is mine house, that thou hast brought me hitherto?

American Standard Version (ASV)
Then David the king went in, and sat before Jehovah; and he said, Who am I, O Jehovah God, and what is my house, that thou hast brought me thus far?

Bible in Basic English (BBE)
Then David the king went in and took his seat before the Lord, and said, Who am I, O Lord God, and what is my family, that you have been my guide till now?

Darby English Bible (DBY)
And king David went in and sat before Jehovah, and said, Who am I, Jehovah Elohim, and what is my house, that thou hast brought me hitherto?

Webster’s Bible (WBT)
And David the king came and sat before the LORD, and said, Who am I, O LORD God, and what is my house, that thou hast brought me hitherto?

World English Bible (WEB)
Then David the king went in, and sat before Yahweh; and he said, Who am I, Yahweh God, and what is my house, that you have brought me thus far?

Young’s Literal Translation (YLT)
And David the king cometh in and sitteth before Jehovah, and saith, `Who `am’ I, O Jehovah God, and what my house, that Thou hast brought me hitherto?

1 நாளாகமம் 1 Chronicles 17:16
அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?
And David the king came and sat before the LORD, and said, Who am I, O LORD God, and what is mine house, that thou hast brought me hitherto?

וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
דָּוִ֔ידdāwîdda-VEED
וַיֵּ֖שֶׁבwayyēšebva-YAY-shev
לִפְנֵ֣יlipnêleef-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
מִֽיmee
אֲנִ֞יʾănîuh-NEE
יְהוָ֤הyĕhwâyeh-VA
אֱלֹהִים֙ʾĕlōhîmay-loh-HEEM
וּמִ֣יûmîoo-MEE
בֵיתִ֔יbêtîvay-TEE
כִּ֥יkee
הֲבִֽיאֹתַ֖נִיhăbîʾōtanîhuh-vee-oh-TA-nee
עַדʿadad
הֲלֹֽם׃hălōmhuh-LOME

இணை வசனம்

2 Samuel 7:18
அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?

Genesis 32:10
அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

Ephesians 3:8
பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

2 Corinthians 1:10
அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

Acts 26:22
ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன்.

Psalm 144:3
கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிதற்கும், அவன் எம்மாத்திரம்?

2 Kings 19:14
எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

1 Samuel 9:21
அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான்.

1 Samuel 7:12
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

Judges 6:15
அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்.

Genesis 48:15
அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,


Tags அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து கர்த்தருடைய சமுகத்திலிருந்து தேவனாகிய கர்த்தாவே தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம் என் வீடும் எம்மாத்திரம்
1 நாளாகமம் 17:16 Concordance 1 நாளாகமம் 17:16 Interlinear 1 நாளாகமம் 17:16 Image