1 நாளாகமம் 18:16
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.
Tamil Indian Revised Version
அகிதூபின் மகன் சாதோக்கும், அபியத்தாரின் மகன் அபிமெலேக்கும் ஆசாரியர்களாக இருந்தார்கள்; சவிஷா எழுத்தாளனாக இருந்தான்.
Tamil Easy Reading Version
சாதோக்கும், அபிமெலேக்கும் ஆசாரியர்கள். சாதோக் அகிதூபின் மகன். அபிமெலேக் அபியதாரின் மகன். சவிஷா எழுத்துக்காரன்.
திருவிவிலியம்
அகிதூபின் மகன் சாதோக்கும் அபியத்தாரின் மகன் அபிமெலக்கும் குருக்களாய் இருந்தனர். சவ்சா எழுத்தராய் இருந்தார்.
King James Version (KJV)
And Zadok the son of Ahitub, and Abimelech the son of Abiathar, were the priests; and Shavsha was scribe;
American Standard Version (ASV)
and Zadok the son of Ahitub, and Abimelech the son of Abiathar, were priests; and Shavsha was scribe;
Bible in Basic English (BBE)
And Zadok, the son of Ahitub; and Ahimelech, the son of Abiathar, were priests; and Shavsha was the scribe;
Darby English Bible (DBY)
and Zadok the son of Ahitub, and Abimelech the son of Abiathar, were the priests; and Shavsha was scribe;
Webster’s Bible (WBT)
And Zadok the son of Ahitub, and Abimelech the son of Abiathar, were the priests; and Shavsha was scribe;
World English Bible (WEB)
and Zadok the son of Ahitub, and Abimelech the son of Abiathar, were priests; and Shavsha was scribe;
Young’s Literal Translation (YLT)
and Zadok son of Ahitub, and Abimelech son of Abiathar, `are’ priests, and Shavsha `is’ scribe,
1 நாளாகமம் 1 Chronicles 18:16
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான்.
And Zadok the son of Ahitub, and Abimelech the son of Abiathar, were the priests; and Shavsha was scribe;
| וְצָד֧וֹק | wĕṣādôq | veh-tsa-DOKE | |
| בֶּן | ben | ben | |
| אֲחִיט֛וּב | ʾăḥîṭûb | uh-hee-TOOV | |
| וַֽאֲבִימֶ֥לֶךְ | waʾăbîmelek | va-uh-vee-MEH-lek | |
| בֶּן | ben | ben | |
| אֶבְיָתָ֖ר | ʾebyātār | ev-ya-TAHR | |
| כֹּֽהֲנִ֑ים | kōhănîm | koh-huh-NEEM | |
| וְשַׁוְשָׁ֖א | wĕšawšāʾ | veh-shahv-SHA | |
| סוֹפֵֽר׃ | sôpēr | soh-FARE |
இணை வசனம்
2 Samuel 8:17
அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான்.
2 Samuel 20:25
சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.
1 Kings 4:3
சீசாவின் குமாரராகிய ஏலிகோரேப்பும் அகியாவும் சம்பிரதிகளாயிருந்தார்கள்; அகிலூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான்.
1 Kings 2:35
அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான்.
1 Chronicles 24:6
லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
Tags அகிதூபின் குமாரன் சாதோக்கும் அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள் சவிஷா சம்பிரதியாயிருந்தான்
1 நாளாகமம் 18:16 Concordance 1 நாளாகமம் 18:16 Interlinear 1 நாளாகமம் 18:16 Image