Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 18:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 18 1 நாளாகமம் 18:7

1 நாளாகமம் 18:7
ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.

Tamil Indian Revised Version
ஆதாரேசரின் வேலைக்காரர்களுக்கு இருந்த பொன்கேடகங்களை தாவீது எடுத்து, அவைகளை எருசலேமிற்குக் கொண்டுவந்தான்.

Tamil Easy Reading Version
தாவீது ஆதாரேசரின் படைத்தளபதிகளிடமிருந்து தங்கள் கேடயங்களைப் பறித்து எருசலேமிற்குக் கொண்டு வந்தான்.

திருவிவிலியம்
மேலும், தாவீது அதரேசரின் அலுவலர் வைத்திருந்த பொற்கேடயங்களைக் கைப்பற்றி எருசலேமுக்குக் கொண்டு வந்தார்.

1 Chronicles 18:61 Chronicles 181 Chronicles 18:8

King James Version (KJV)
And David took the shields of gold that were on the servants of Hadarezer, and brought them to Jerusalem.

American Standard Version (ASV)
And David took the shields of gold that were on the servants of Hadarezer, and brought them to Jerusalem.

Bible in Basic English (BBE)
And the gold body-covers of the servants of Hadadezer, David took to Jerusalem.

Darby English Bible (DBY)
And David took the shields of gold that were on the servants of Hadarezer, and brought them to Jerusalem.

Webster’s Bible (WBT)
And David took the shields of gold that were on the servants of Hadarezer, and brought them to Jerusalem.

World English Bible (WEB)
David took the shields of gold that were on the servants of Hadarezer, and brought them to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And David taketh the shields of gold that have been on the servants of Hadarezer, and bringeth them in to Jerusalem;

1 நாளாகமம் 1 Chronicles 18:7
ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்.
And David took the shields of gold that were on the servants of Hadarezer, and brought them to Jerusalem.

וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
דָּוִ֗ידdāwîdda-VEED
אֵ֚תʾētate
שִׁלְטֵ֣יšilṭêsheel-TAY
הַזָּהָ֔בhazzāhābha-za-HAHV
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
הָי֔וּhāyûha-YOO
עַ֖לʿalal
עַבְדֵ֣יʿabdêav-DAY
הֲדַדְעָ֑זֶרhădadʿāzerhuh-dahd-AH-zer
וַיְבִיאֵ֖םwaybîʾēmvai-vee-AME
יְרֽוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-ROO-sha-loh-EEM

இணை வசனம்

1 Kings 10:16
சாலொமோன் ராஜா, அடித்த பொன் தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது.

1 Kings 14:26
கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.

2 Chronicles 9:15
ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்தகட்டைச் செலவழித்தான்.

2 Chronicles 12:9
அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.

Tags ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான்
1 நாளாகமம் 18:7 Concordance 1 நாளாகமம் 18:7 Interlinear 1 நாளாகமம் 18:7 Image