1 நாளாகமம் 2:49
அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.
Tamil Indian Revised Version
அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் மகள் அக்சாள் என்பவள்.
Tamil Easy Reading Version
மாகா, சாகாப், சேவா ஆகியோருக்கும் தாயானாள். சாகாப் மத்மன்னாவின் தந்தையானான். சேவா மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தந்தையானான். காலேபின் மகள் அக்சாள்.
திருவிவிலியம்
மேலும், அவர் மத்மன்னாவின் தந்தை சாகாபையும் மக்பேனாவிற்கும் கிபயாவிற்கும் தந்தையான செவாவையும் பெற்றெடுத்தார்; காலேபின் புதல்வி அக்சா.⒫
King James Version (KJV)
She bare also Shaaph the father of Madmannah, Sheva the father of Machbenah, and the father of Gibea: and the daughter of Caleb was Achsa.
American Standard Version (ASV)
She bare also Shaaph the father of Madmannah, Sheva the father of Machbena, and the father of Gibea; and the daughter of Caleb was Achsah.
Bible in Basic English (BBE)
And Shaaph, the father of Madmannah, Sheva, the father of Machbena and the father of Gibea; and Caleb’s daughter was Achsah. These were the sons of Caleb.
Darby English Bible (DBY)
and she bore Shaaph the father of Madmannah, Sheva the father of Machbena and the father of Gibea. And the daughter of Caleb was Achsah.
Webster’s Bible (WBT)
She bore also Shaaph the father of Madmannah, Sheva the father of Machbenah, and the father of Gibea: and the daughter of Caleb was Achsah.
World English Bible (WEB)
She bore also Shaaph the father of Madmannah, Sheva the father of Machbena, and the father of Gibea; and the daughter of Caleb was Achsah.
Young’s Literal Translation (YLT)
and she beareth Shaaph father of Madmannah, Sheva father of Machbenah, and father of Gibea; and a daughter of Caleb `is’ Achsa.
1 நாளாகமம் 1 Chronicles 2:49
அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்.
She bare also Shaaph the father of Madmannah, Sheva the father of Machbenah, and the father of Gibea: and the daughter of Caleb was Achsa.
| וַתֵּ֗לֶד | wattēled | va-TAY-led | |
| שַׁ֚עַף | šaʿap | SHA-af | |
| אֲבִ֣י | ʾăbî | uh-VEE | |
| מַדְמַנָּ֔ה | madmannâ | mahd-ma-NA | |
| אֶת | ʾet | et | |
| שְׁוָ֛א | šĕwāʾ | sheh-VA | |
| אֲבִ֥י | ʾăbî | uh-VEE | |
| מַכְבֵּנָ֖ה | makbēnâ | mahk-bay-NA | |
| וַֽאֲבִ֣י | waʾăbî | va-uh-VEE | |
| גִבְעָ֑א | gibʿāʾ | ɡeev-AH | |
| וּבַת | ûbat | oo-VAHT | |
| כָּלֵ֖ב | kālēb | ka-LAVE | |
| עַכְסָֽה׃ | ʿaksâ | ak-SA |
இணை வசனம்
Joshua 15:31
சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
Joshua 15:57
காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து.
2 Samuel 21:6
அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.
1 Chronicles 2:42
யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும் எப்ரோனின் தகப்பனாகிய மெரோசாவின் குமாரருமே.
Isaiah 10:31
மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.
Tags அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும் மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள் காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள்
1 நாளாகமம் 2:49 Concordance 1 நாளாகமம் 2:49 Interlinear 1 நாளாகமம் 2:49 Image