Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 21:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 21 1 நாளாகமம் 21:9

1 நாளாகமம் 21:9
அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர், தாவீதின் தீர்க்கதரிசியாகிய காத்துடனே பேசி,

Tamil Easy Reading Version
காத் என்பவன் தாவீதின் தீர்க்கதரிசி ஆவான். கர்த்தர் காத்திடம், “போய் தாவீதிடம், ‘இதுதான் கர்த்தர் கூறியது: நான் உனக்குத் தேர்ந்தெடுக்க மூன்று காரியங்களைத் தருகிறேன். அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு நீ தேர்ந்தெடுத்த முறையிலேயே உன்னைத் தண்டிப்பேன்’ என்று கூறு” என்றார்.

திருவிவிலியம்
அப்போது தாவீதுக்குக் காட்சியாளராய் இருந்த காத்து கூறியதாவது;

1 Chronicles 21:81 Chronicles 211 Chronicles 21:10

King James Version (KJV)
And the LORD spake unto Gad, David’s seer, saying,

American Standard Version (ASV)
And Jehovah spake unto Gad, David’s seer, saying,

Bible in Basic English (BBE)
Then the word of the Lord came to Gad, David’s seer, saying,

Darby English Bible (DBY)
And Jehovah spoke to Gad, David’s seer, saying,

Webster’s Bible (WBT)
And the LORD spoke to Gad, David’s seer, saying,

World English Bible (WEB)
Yahweh spoke to Gad, David’s seer, saying,

Young’s Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Gad, seer of David, saying:

1 நாளாகமம் 1 Chronicles 21:9
அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,
And the LORD spake unto Gad, David's seer, saying,

וַיְדַבֵּ֤רwaydabbērvai-da-BARE
יְהוָה֙yĕhwāhyeh-VA
אֶלʾelel
גָּ֔דgādɡahd
חֹזֵ֥הḥōzēhoh-ZAY
דָוִ֖ידdāwîdda-VEED
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

இணை வசனம்

1 Samuel 9:9
முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞான திஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்.

1 Chronicles 29:29
தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்த தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும்,

2 Samuel 24:11
தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:


Tags அப்பொழுது கர்த்தர் தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி
1 நாளாகமம் 21:9 Concordance 1 நாளாகமம் 21:9 Interlinear 1 நாளாகமம் 21:9 Image