Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 23:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 23 1 நாளாகமம் 23:2

1 நாளாகமம் 23:2
இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் கூடிவரும்படிச் செய்தான்.

Tamil Easy Reading Version
அனைத்து இஸ்ரவேல் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் தாவீது ஒன்றுக்கூட்டினான்.

திருவிவிலியம்
அவர் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களையும், குருக்களையும் லேவிரையும் ஒன்றுகூட்டினார்.

Other Title
லேவியரின் அலுவல்

1 Chronicles 23:11 Chronicles 231 Chronicles 23:3

King James Version (KJV)
And he gathered together all the princes of Israel, with the priests and the Levites.

American Standard Version (ASV)
And he gathered together all the princes of Israel, with the priests and the Levites.

Bible in Basic English (BBE)
And he got together all the chiefs of Israel, with the priests and the Levites.

Darby English Bible (DBY)
And he gathered together all the princes of Israel, with the priests and the Levites.

Webster’s Bible (WBT)
And he assembled all the princes of Israel, with the priests and the Levites.

World English Bible (WEB)
He gathered together all the princes of Israel, with the priests and the Levites.

Young’s Literal Translation (YLT)
and gathereth all the heads of Israel, and the priests, and the Levites;

1 நாளாகமம் 1 Chronicles 23:2
இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான்.
And he gathered together all the princes of Israel, with the priests and the Levites.

וַיֶּֽאֱסֹף֙wayyeʾĕsōpva-yeh-ay-SOFE
אֶתʾetet
כָּלkālkahl
שָׂרֵ֣יśārêsa-RAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
וְהַכֹּֽהֲנִ֖יםwĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
וְהַלְוִיִּֽם׃wĕhalwiyyimveh-hahl-vee-YEEM

இணை வசனம்

Joshua 23:2
யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயது சென்று முதிர்ந்தவனானேன்.

Joshua 24:1
பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.

1 Chronicles 13:1
தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி,

1 Chronicles 28:1
கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும் ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான்.

2 Chronicles 34:29
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து,


Tags இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும் ஆசாரியரையும் லேவியரையும் கூடிவரும்படி செய்தான்
1 நாளாகமம் 23:2 Concordance 1 நாளாகமம் 23:2 Interlinear 1 நாளாகமம் 23:2 Image