Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 25:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 25 1 நாளாகமம் 25:9

1 நாளாகமம் 25:9
முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,

Tamil Indian Revised Version
முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், இரண்டாவது கெதலியா குடும்பத்தில், அவனுடைய சகோதரர்கள், அவனுடைய மகன்கள் என்றும் பன்னிரெண்டு நபர்களுக்கும்,

Tamil Easy Reading Version
முதலில், ஆசாப்பின் மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டாவதாக, கெதலியா மகன்களிடமும், உறவினர்களிடமும் இருந்து 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருவிவிலியம்
சீட்டு விழுந்த முறை; முதல் சீட்டு ஆசாபு குடும்பத்தின் யோசேப்புக்கு; இரண்டாவது கெதலியா, அவர் சகோதரர்களும் அவர் புதல்வர்களும் ஆகிய பன்னிருவர்க்கும்,

1 Chronicles 25:81 Chronicles 251 Chronicles 25:10

King James Version (KJV)
Now the first lot came forth for Asaph to Joseph: the second to Gedaliah, who with his brethren and sons were twelve:

American Standard Version (ASV)
Now the first lot came forth for Asaph to Joseph: the second to Gedaliah; he and his brethren and sons were twelve:

Bible in Basic English (BBE)
Now of the group of Asaph, the first name to come out was Joseph; the second Gedaliah; he and his brothers and sons were twelve?

Darby English Bible (DBY)
And the first lot came forth for Asaph to Joseph; to Gedaliah the second: he and his brethren and his sons were twelve.

Webster’s Bible (WBT)
Now the first lot came forth for Asaph to Joseph: the second to Gedaliah, who with his brethren and sons were twelve:

World English Bible (WEB)
Now the first lot came forth for Asaph to Joseph: the second to Gedaliah; he and his brothers and sons were twelve:

Young’s Literal Translation (YLT)
And the first lot goeth out for Asaph to Joseph; `to’ Gedaliah the second; he, and his brethren and his sons, twelve;

1 நாளாகமம் 1 Chronicles 25:9
முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்,
Now the first lot came forth for Asaph to Joseph: the second to Gedaliah, who with his brethren and sons were twelve:

וַיֵּצֵ֞אwayyēṣēʾva-yay-TSAY
הַגּוֹרָ֧לhaggôrālha-ɡoh-RAHL
הָֽרִאשׁ֛וֹןhāriʾšônha-ree-SHONE
לְאָסָ֖ףlĕʾāsāpleh-ah-SAHF
לְיוֹסֵ֑ףlĕyôsēpleh-yoh-SAFE
גְּדַלְיָ֙הוּ֙gĕdalyāhûɡeh-dahl-YA-HOO
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
הֽוּאhûʾhoo
וְאֶחָ֥יוwĕʾeḥāywveh-eh-HAV
וּבָנָ֖יוûbānāywoo-va-NAV
שְׁנֵ֥יםšĕnêmsheh-NAME
עָשָֽׂר׃ʿāśārah-SAHR


Tags முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும் இரண்டாவது கெதலியா அவன் சகோதரர் அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும்
1 நாளாகமம் 25:9 Concordance 1 நாளாகமம் 25:9 Interlinear 1 நாளாகமம் 25:9 Image