1 நாளாகமம் 26:29
இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
இத்சாகாரியர்களில் கெனானியாவும் அவனுடைய மகன்களும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரர்களும் அலுவலர்களுமாகவும் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
இத்சாகார் குடும்பத்திலிருந்து கெனானியாவும் அவனது மகன்களும் ஆலயத்துக்கு வெளியேயுள்ளவற்றைக் கவனித்துக் கொண்டனர். அவர்கள் காவலர்களாகவும், நீதிபதிகளாகவும் இஸ்ரவேலின் பல இடங்களிலும் பணியாற்றினார்கள்.
திருவிவிலியம்
இட்சகாரியரில், கெனனியாவும் அவர் புதல்வரும் இஸ்ரயேலின் மேல் பொதுநிர்வாகப் பணியை ஏற்று அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் செயல்பட்டனர்.⒫
Other Title
மற்ற லேவியரின் பணிகள்
King James Version (KJV)
Of the Izharites, Chenaniah and his sons were for the outward business over Israel, for officers and judges.
American Standard Version (ASV)
Of the Izharites, Chenaniah and his sons were for the outward business over Israel, for officers and judges.
Bible in Basic English (BBE)
Of the Izharites, Chenaniah and his sons had to do all the public business of Israel, in relation to judges and men in authority.
Darby English Bible (DBY)
Of the Jizharites, Chenaniah and his sons were over Israel, for the outward business for officers and judges.
Webster’s Bible (WBT)
Of the Izharites, Chenaniah and his sons were for the outward business over Israel, for officers and judges.
World English Bible (WEB)
Of the Izharites, Chenaniah and his sons were for the outward business over Israel, for officers and judges.
Young’s Literal Translation (YLT)
Of the Izharite, Chenaniah and his sons `are’ for the outward work over Israel, for officers and for judges.
1 நாளாகமம் 1 Chronicles 26:29
இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்.
Of the Izharites, Chenaniah and his sons were for the outward business over Israel, for officers and judges.
| לַיִּצְהָרִ֞י | layyiṣhārî | la-yeets-ha-REE | |
| כְּנַנְיָ֣הוּ | kĕnanyāhû | keh-nahn-YA-hoo | |
| וּבָנָ֗יו | ûbānāyw | oo-va-NAV | |
| לַמְּלָאכָ֤ה | lammĕlāʾkâ | la-meh-la-HA | |
| הַחִֽיצוֹנָה֙ | haḥîṣônāh | ha-hee-tsoh-NA | |
| עַל | ʿal | al | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| לְשֹֽׁטְרִ֖ים | lĕšōṭĕrîm | leh-shoh-teh-REEM | |
| וּלְשֹֽׁפְטִֽים׃ | ûlĕšōpĕṭîm | oo-leh-SHOH-feh-TEEM |
இணை வசனம்
1 Chronicles 23:4
அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியகாரருமாயிருக்கவேண்டும் என்றும்,
Nehemiah 11:16
தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவரிலே சபெதாயும், யோசபாத்தும்,
1 Chronicles 23:12
கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.
1 Chronicles 26:23
அம்ராமியரிலும், இத்சேயாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும், சிலர், அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
2 Chronicles 19:8
அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக் குறித்தும் விவாதவிஷயங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,
2 Chronicles 34:13
அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியகாரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள்.
Tags இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்
1 நாளாகமம் 26:29 Concordance 1 நாளாகமம் 26:29 Interlinear 1 நாளாகமம் 26:29 Image