Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 26:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 26 1 நாளாகமம் 26:4

1 நாளாகமம் 26:4
ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,

Tamil Indian Revised Version
ஓபேத்ஏதோமின் மகன்கள் மூத்தவனாகிய செமாயாவும்,

Tamil Easy Reading Version
ஓபேத் ஏதோமினுக்கு மகன்கள் இருந்தனர். மூத்த மகன் செமாயா, இரண்டாவது மகன் யோசபாத், மூன்றாவது மகன் யோவாக், நான்காவது மகன் சாக்கார், ஐந்தாவது மகன் நெதநெயேல்,

திருவிவிலியம்
ஓபேதுஏதோமின் புதல்வருள், செமாயா மூத்தவர், இரண்டாமவர் யோசபாத்து, மூன்றாமவர் யோவாகு, நான்காமவர் சாக்கார், ஐந்தாமவர் நெத்தனியேல்,

1 Chronicles 26:31 Chronicles 261 Chronicles 26:5

King James Version (KJV)
Moreover the sons of Obededom were, Shemaiah the firstborn, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth.

American Standard Version (ASV)
And Obed-edom had sons: Shemaiah the first-born, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethanel the fifth,

Bible in Basic English (BBE)
And Obed-edom had sons: Shemaiah the oldest, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethanel the fifth,

Darby English Bible (DBY)
— And the sons of Obed-Edom: Shemaiah the firstborn, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth,

Webster’s Bible (WBT)
Moreover the sons of Obed-edom were, Shemaiah the first-born, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth,

World English Bible (WEB)
Obed-edom had sons: Shemaiah the firstborn, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethanel the fifth,

Young’s Literal Translation (YLT)
And to Obed-Edom `are’ sons, Shemaiah the first-born, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth,

1 நாளாகமம் 1 Chronicles 26:4
ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
Moreover the sons of Obededom were, Shemaiah the firstborn, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth.

וּלְעֹבֵ֥דûlĕʿōbēdoo-leh-oh-VADE
אֱדֹ֖םʾĕdōmay-DOME
בָּנִ֑יםbānîmba-NEEM
שְׁמַעְיָ֤הšĕmaʿyâsheh-ma-YA
הַבְּכוֹר֙habbĕkôrha-beh-HORE
יְהֽוֹזָבָ֣דyĕhôzābādyeh-hoh-za-VAHD
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
יוֹאָ֤חyôʾāḥyoh-AK
הַשְּׁלִשִׁי֙haššĕlišiyha-sheh-lee-SHEE
וְשָׂכָ֣רwĕśākārveh-sa-HAHR
הָֽרְבִיעִ֔יhārĕbîʿîha-reh-vee-EE
וּנְתַנְאֵ֖לûnĕtanʾēloo-neh-tahn-ALE
הַֽחֲמִישִֽׁי׃haḥămîšîHA-huh-mee-SHEE

இணை வசனம்

1 Chronicles 15:18
இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஒபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.

1 Chronicles 15:24
செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத் ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள்.

1 Chronicles 16:38
எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான்.

1 Chronicles 15:21
மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள்.

1 Chronicles 16:5
அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,


Tags ஒபேத் ஏதோமின் குமாரர் மூத்தவனாகிய செமாயாவும்
1 நாளாகமம் 26:4 Concordance 1 நாளாகமம் 26:4 Interlinear 1 நாளாகமம் 26:4 Image