1 நாளாகமம் 27:3
அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்.
Tamil Indian Revised Version
அவன் பேரேசின் சந்ததியார்களில் சகல தளபதிகளின் தலைவனாக இருந்து முதல் மாதம் விசாரித்தான்.
Tamil Easy Reading Version
யஷொபெயாம், பேரேசின் சந்ததியாரில் ஒருவன். இவன் முதல் மாதத்திற்குரிய அனைத்து படைத்தலைவர்களுக்கும் தலைவன்.
திருவிவிலியம்
பெரேட்சு வழிவந்த அவர், முதல் மாதத்தில் எல்லாப் படைத் தலைவர்களுக்கும் தலைவராய் இருந்தார்.⒫
King James Version (KJV)
Of the children of Perez was the chief of all the captains of the host for the first month.
American Standard Version (ASV)
`He was’ of the children of Perez, the chief of all the captains of the host for the first month.
Bible in Basic English (BBE)
He was of the sons of Perez, and the chief of all the captains of the army for the first month.
Darby English Bible (DBY)
He was of the children of Pherez, the head of all the captains of the hosts for the first month.
Webster’s Bible (WBT)
Of the children of Perez, was the chief of all the captains of the host for the first month.
World English Bible (WEB)
[He was] of the children of Perez, the chief of all the captains of the host for the first month.
Young’s Literal Translation (YLT)
of the sons of Perez `is’ the head of all princes of the hosts for the first month.
1 நாளாகமம் 1 Chronicles 27:3
அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்.
Of the children of Perez was the chief of all the captains of the host for the first month.
| מִן | min | meen | |
| בְּנֵי | bĕnê | beh-NAY | |
| פֶ֗רֶץ | pereṣ | FEH-rets | |
| הָרֹ֛אשׁ | hārōš | ha-ROHSH | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| שָׂרֵ֥י | śārê | sa-RAY | |
| הַצְּבָא֖וֹת | haṣṣĕbāʾôt | ha-tseh-va-OTE | |
| לַחֹ֥דֶשׁ | laḥōdeš | la-HOH-desh | |
| הָֽרִאשֽׁוֹן׃ | hāriʾšôn | HA-ree-SHONE |
இணை வசனம்
Numbers 26:20
யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.
Genesis 38:29
அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
Genesis 49:8
யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.
Numbers 7:12
அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.
Numbers 10:14
யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
Tags அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்
1 நாளாகமம் 27:3 Concordance 1 நாளாகமம் 27:3 Interlinear 1 நாளாகமம் 27:3 Image