Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 27:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 27 1 நாளாகமம் 27:32

1 நாளாகமம் 27:32
தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தன்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.

Tamil Indian Revised Version
தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனிதன் ஆலோசனைக்காரனாக இருந்தான்; அக்மோனியின் மகன் யெகியேல் ராஜாவின் மகன்களோடு இருந்தான்.

Tamil Easy Reading Version
யோனத்தான் ஞானமிக்க ஆலோசனைக்காரனகவும், எழுதும் பயிற்சிப்பெற்றவனாகவும் இருந்தான். இவன் தாவீதின் சிறிய தகப்பன். அக்மோனியின் மகனான யெகியேல் அரசனின் மகன்களைப் பொறுப்பேற்றுக்கொண்டான்.

திருவிவிலியம்
தாவீதின் சிற்றப்பா யோனத்தான் விவேகமிகு ஆலோசகரும், எழுத்தருமாய் இருந்தார். அவரும் அக்மோனியின் மகனான எகியேலும் அரசரின் புதல்வருக்குப் பொறுப்பேற்றிருந்தனர்.

Other Title
தாவீதின் சிறப்பு ஆலோசகர்

1 Chronicles 27:311 Chronicles 271 Chronicles 27:33

King James Version (KJV)
Also Jonathan David’s uncle was a counselor, a wise man, and a scribe: and Jehiel the son of Hachmoni was with the king’s sons:

American Standard Version (ASV)
Also Jonathan, David’s uncle, was a counsellor, a man of understanding, and a scribe: and Jehiel the son of Hachmoni was with the king’s sons:

Bible in Basic English (BBE)
Now Jonathan, David’s father’s brother, expert in discussion, and a man of good sense, was a scribe; and Jehiel the son of Hachmoni, had the care of the king’s sons;

Darby English Bible (DBY)
And Jonathan, David’s uncle, was counsellor, a wise man, and a scribe; and Jehiel the son of Hachmoni was with the king’s sons;

Webster’s Bible (WBT)
Also Jonathan, David’s uncle, was a counselor, a wise man, and a scribe: and Jehiel the son of Hachmoni was with the king’s sons:

World English Bible (WEB)
Also Jonathan, David’s uncle, was a counselor, a man of understanding, and a scribe: and Jehiel the son of Hachmoni was with the king’s sons:

Young’s Literal Translation (YLT)
And Jonathan, uncle of David, `is’ counsellor, a man of understanding, he is also a scribe; and Jehiel son of Hachmoni `is’ with the sons of the king;

1 நாளாகமம் 1 Chronicles 27:32
தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தன்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.
Also Jonathan David's uncle was a counselor, a wise man, and a scribe: and Jehiel the son of Hachmoni was with the king's sons:

וִיהֽוֹנָתָ֤ןwîhônātānvee-hoh-na-TAHN
דּוֹדdôddode
דָּוִיד֙dāwîdda-VEED
יוֹעֵ֔ץyôʿēṣyoh-AYTS
אִישׁʾîšeesh
מֵבִ֥יןmēbînmay-VEEN
וְסוֹפֵ֖רwĕsôpērveh-soh-FARE
ה֑וּאhûʾhoo
וִֽיחִיאֵ֥לwîḥîʾēlvee-hee-ALE
בֶּןbenben
חַכְמוֹנִ֖יḥakmônîhahk-moh-NEE
עִםʿimeem
בְּנֵ֥יbĕnêbeh-NAY
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

இணை வசனம்

2 Samuel 13:3
அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.

2 Samuel 21:21
இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனான சீமேயாவின் குமாரனாகிய யோனத்தான் அவனை வெட்டினான்.

1 Chronicles 11:11
தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக்கொன்றுபோட்டான்.


Tags தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தன் அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்
1 நாளாகமம் 27:32 Concordance 1 நாளாகமம் 27:32 Interlinear 1 நாளாகமம் 27:32 Image