Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 27:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 27 1 நாளாகமம் 27:8

1 நாளாகமம் 27:8
ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.

Tamil Indian Revised Version
ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் தளபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
சம்கூத் ஐந்தாவது தளபதி ஆவான். இவன் ஐந்தாவது மாதத்திற்குரியவன். இவன் இஸ்ராகியின் வம்சத்தவன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

திருவிவிலியம்
ஐந்தாம் மாதத்தில் ஐந்தாம் படைப்பிரிவுக்கு இஸ்ராகியரான சங்கூத்து தலைவராய் இருந்தார். அவர் பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.⒫

1 Chronicles 27:71 Chronicles 271 Chronicles 27:9

King James Version (KJV)
The fifth captain for the fifth month was Shamhuth the Izrahite: and in his course were twenty and four thousand.

American Standard Version (ASV)
The fifth captain for this fifth month was Shamhuth the Izrahite: and in his course were twenty and four thousand.

Bible in Basic English (BBE)
The fifth captain for the fifth month was Shamhuth the Izrahite; and in his division were twenty-four thousand.

Darby English Bible (DBY)
The fifth for the fifth month was the captain Shamhuth the Jizrahite; and in his division were twenty-four thousand.

Webster’s Bible (WBT)
The fifth captain for the fifth month was Shamhuth the Izrahite: and in his course were twenty and four thousand.

World English Bible (WEB)
The fifth captain for this fifth month was Shamhuth the Izrahite: and in his division were twenty-four thousand.

Young’s Literal Translation (YLT)
The fifth, for the fifth month, `is’ the prince Shamhuth the Izrahite, and on his course `are’ twenty and four thousand.

1 நாளாகமம் 1 Chronicles 27:8
ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
The fifth captain for the fifth month was Shamhuth the Izrahite: and in his course were twenty and four thousand.

הַחַמִישִׁי֙haḥamîšiyha-ha-mee-SHEE
לַחֹ֣דֶשׁlaḥōdešla-HOH-desh
הַֽחֲמִישִׁ֔יhaḥămîšîha-huh-mee-SHEE
הַשַּׂ֖רhaśśarha-SAHR
שַׁמְה֣וּתšamhûtshahm-HOOT
הַיִּזְרָ֑חhayyizrāḥha-yeez-RAHK
וְעַל֙wĕʿalveh-AL
מַֽחֲלֻקְתּ֔וֹmaḥăluqtôma-huh-look-TOH
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
וְאַרְבָּעָ֖הwĕʾarbāʿâveh-ar-ba-AH
אָֽלֶף׃ʾālepAH-lef

இணை வசனம்

1 Chronicles 11:27
ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ்,

2 Samuel 23:25
ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா,

1 Chronicles 26:29
இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்.


Tags ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன் அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்
1 நாளாகமம் 27:8 Concordance 1 நாளாகமம் 27:8 Interlinear 1 நாளாகமம் 27:8 Image