Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 28:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 28 1 நாளாகமம் 28:3

1 நாளாகமம் 28:3
ஆனாலும் தேவன் நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.

Tamil Indian Revised Version
ஆனாலும் தேவன்: நீ என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனிதனாக இருந்து, ரத்தத்தை சிந்தினாய் என்றார்.

Tamil Easy Reading Version
ஆனால் தேவன் என்னிடம், ‘வேண்டாம் தாவீது, எனது பேரால் நீ ஆலயம் கட்டவேண்டாம். ஏனென்றால் நீ ஒரு போர்வீரன், நீ பலரைக் கொன்றிருக்கிறாய்’ என்றார்.

திருவிவிலியம்
ஆனால், கடவுள், ‘நீ என் பெயருக்குக் கோவில் கட்ட வேண்டாம், ஏனெனில், நீ போர் பல செய்து இரத்தத்தைச் சிந்தியுள்ளாய்’ என்றார்.

1 Chronicles 28:21 Chronicles 281 Chronicles 28:4

King James Version (KJV)
But God said unto me, Thou shalt not build an house for my name, because thou hast been a man of war, and hast shed blood.

American Standard Version (ASV)
But God said unto me, Thou shalt not build a house for my name, because thou art a man of war, and hast shed blood.

Bible in Basic English (BBE)
But God said to me, You are not to be the builder of a house for my name, because you are a man of war and have taken life;

Darby English Bible (DBY)
But God said to me, Thou shalt not build a house unto my name, for thou art a man of war, and hast shed blood.

Webster’s Bible (WBT)
But God said to me, Thou shalt not build a house for my name, because thou hast been a man of war, and hast shed blood.

World English Bible (WEB)
But God said to me, You shall not build a house for my name, because you are a man of war, and have shed blood.

Young’s Literal Translation (YLT)
and God hath said to me, Thou dost not build a house to My name, for a man of wars thou `art’, and blood thou hast shed.

1 நாளாகமம் 1 Chronicles 28:3
ஆனாலும் தேவன் நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்.
But God said unto me, Thou shalt not build an house for my name, because thou hast been a man of war, and hast shed blood.

וְהָֽאֱלֹהִים֙wĕhāʾĕlōhîmveh-ha-ay-loh-HEEM
אָ֣מַרʾāmarAH-mahr
לִ֔יlee
לֹֽאlōʾloh
תִבְנֶ֥הtibneteev-NEH
בַ֖יִתbayitVA-yeet
לִשְׁמִ֑יlišmîleesh-MEE
כִּ֣יkee
אִ֧ישׁʾîšeesh
מִלְחָמ֛וֹתmilḥāmôtmeel-ha-MOTE
אַ֖תָּהʾattâAH-ta
וְדָמִ֥יםwĕdāmîmveh-da-MEEM
שָׁפָֽכְתָּ׃šāpākĕttāsha-FA-heh-ta

இணை வசனம்

1 Chronicles 22:8
ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய்; என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்.

1 Kings 5:3
என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும், அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.

1 Chronicles 17:4
நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்.

2 Samuel 7:5
நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ?

2 Chronicles 6:8
ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்.


Tags ஆனாலும் தேவன் நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம் நீ யுத்த மனுஷனாயிருந்து ரத்தத்தைச் சிந்தினாய் என்றார்
1 நாளாகமம் 28:3 Concordance 1 நாளாகமம் 28:3 Interlinear 1 நாளாகமம் 28:3 Image