1 நாளாகமம் 29:30
ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் வரலாற்று புத்தகத்திலும், தீர்க்கதரிசியாகிய காத்தின் வரலாற்று புத்தகத்திலும் எழுதியிருக்கிறது.
Tamil Easy Reading Version
தாவீது இஸ்ரவேலின் அரசனாகச் செய்தவற்றையெல்லாம் அந்த எழுத்துக்கள் கூறுகின்றன. அவை தாவீதின் வலிமையையும், அவனுக்கு நேர்ந்தவற்றையும் கூறுகின்றன. அவை இஸ்ரவேலுக்கும் அதைச் சுற்றியுள்ள அரசுகளுக்கும் ஏற்பட்டவற்றையும் கூறும்.
திருவிவிலியம்
அக்குறிப்பேடுகளில் அவரது ஆட்சி பற்றியும், அவரது ஆற்றல் பற்றியும், அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் பற்றியும் இஸ்ரயேலுக்கும் அதைச் சுற்றியிருந்த அரசுகளுக்கும் நேர்ந்தவை பற்றியும் காணக்கிடக்கின்றன.
King James Version (KJV)
With all his reign and his might, and the times that went over him, and over Israel, and over all the kingdoms of the countries.
American Standard Version (ASV)
with all his reign and his might, and the times that went over him, and over Israel, and over all the kingdoms of the countries.
Bible in Basic English (BBE)
Together with all his rule and his power, and the events which took place in his time, in Israel and in all the kingdoms of other lands.
Darby English Bible (DBY)
with all his reign and his might, and the times that passed over him, and over Israel, and over all the kingdoms of the countries.
Webster’s Bible (WBT)
With all his reign and his might, and the times that went over him, and over Israel, and over all the kingdoms of the countries.
World English Bible (WEB)
with all his reign and his might, and the times that went over him, and over Israel, and over all the kingdoms of the countries.
Young’s Literal Translation (YLT)
with all his reign, and his might, and the times that went over him, and over Israel, and over all kingdoms of the lands.
1 நாளாகமம் 1 Chronicles 29:30
ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.
With all his reign and his might, and the times that went over him, and over Israel, and over all the kingdoms of the countries.
| עִ֥ם | ʿim | eem | |
| כָּל | kāl | kahl | |
| מַלְכוּת֖וֹ | malkûtô | mahl-hoo-TOH | |
| וּגְבוּרָת֑וֹ | ûgĕbûrātô | oo-ɡeh-voo-ra-TOH | |
| וְהָעִתִּ֗ים | wĕhāʿittîm | veh-ha-ee-TEEM | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| עָבְר֤וּ | ʿobrû | ove-ROO | |
| עָלָיו֙ | ʿālāyw | ah-lav | |
| וְעַל | wĕʿal | veh-AL | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וְעַ֖ל | wĕʿal | veh-AL | |
| כָּל | kāl | kahl | |
| מַמְלְכ֥וֹת | mamlĕkôt | mahm-leh-HOTE | |
| הָאֲרָצֽוֹת׃ | hāʾărāṣôt | ha-uh-ra-TSOTE |
இணை வசனம்
Daniel 4:23
இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருΕ்கக்கடவதென்றும் வானத்திலிருந்து Ǡαங்கிச் சொன்ன பரிڠρத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே.
Daniel 4:25
உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.
2 Kings 10:34
யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
2 Kings 14:28
யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யுத்தம்பண்ணி, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Daniel 2:21
அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
Tags ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது
1 நாளாகமம் 29:30 Concordance 1 நாளாகமம் 29:30 Interlinear 1 நாளாகமம் 29:30 Image