Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 6:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 6 1 நாளாகமம் 6:37

1 நாளாகமம் 6:37
இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன், இவன் கோராகின் குமாரன்.

Tamil Indian Revised Version
இவன் தாகாதின் மகன்; இவன் ஆசீரின் மகன்; இவன் எபியாசாப்பின் மகன்; இவன் கோராகின் மகன்.

Tamil Easy Reading Version
செப்பனியா தாகாதின் மகன், தாகாத் ஆசீரின் மகன், ஆசீர் எபியாசாப்பின் மகன், எபியாசாப் கோராகின் மகன்,

திருவிவிலியம்
அவர் தாகத்தின் மகன்; அவர் அசீரின் மகன், அவர் எபியாசாபின் மகன்; அவர் கோராகின் மகன்;

1 Chronicles 6:361 Chronicles 61 Chronicles 6:38

King James Version (KJV)
The son of Tahath, the son of Assir, the son of Ebiasaph, the son of Korah,

American Standard Version (ASV)
the son of Tahath, the son of Assir, the son of Ebiasaph, the son of Korah,

Bible in Basic English (BBE)
The son of Tahath, the son of Assir, the son of Ebiasaph, the son of Korah,

Darby English Bible (DBY)
the son of Tahath, the son of Assir, the son of Ebiasaph, the son of Korah,

Webster’s Bible (WBT)
The son of Tahath, the son of Assir, the son of Ebiasaph, the son of Korah,

World English Bible (WEB)
the son of Tahath, the son of Assir, the son of Ebiasaph, the son of Korah,

Young’s Literal Translation (YLT)
son of Tahath, son of Assir, son of Ebiasaph, son of Korah,

1 நாளாகமம் 1 Chronicles 6:37
இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன், இவன் கோராகின் குமாரன்.
The son of Tahath, the son of Assir, the son of Ebiasaph, the son of Korah,

בֶּןbenben
תַּ֙חַת֙taḥatTA-HAHT
בֶּןbenben
אַסִּ֔ירʾassîrah-SEER
בֶּןbenben
אֶבְיָסָ֖ףʾebyāsāpev-ya-SAHF
בֶּןbenben
קֹֽרַח׃qōraḥKOH-rahk

இணை வசனம்

Exodus 6:21
இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள்.

Numbers 16:1
லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,

Numbers 26:10
பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.

Psalm 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

Psalm 44:1
தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.

Psalm 45:1
என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

Psalm 49:1
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.

Psalm 84:1
சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

Psalm 85:1
கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.

Tags இவன் தாகாதின் குமாரன் இவன் ஆசீரின் குமாரன் இவன் எபியாசாப்பின் குமாரன் இவன் கோராகின் குமாரன்
1 நாளாகமம் 6:37 Concordance 1 நாளாகமம் 6:37 Interlinear 1 நாளாகமம் 6:37 Image