Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 6:55

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 6 1 நாளாகமம் 6:55

1 நாளாகமம் 6:55
யூதாதேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.

Tamil Indian Revised Version
யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களுக்கு எப்ரோன் நகரமும் அதைச் சுற்றியுள்ள வயல்வெளிகளும் கொடுக்கப்பட்டன. இவ்விடங்கள் யூதாவின் ஒரு பகுதியாக உள்ளது.

திருவிவிலியம்
அதன்படி யூதா நாட்டிலுள்ள எபிரோனும் அதைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களும் அளிக்கப்பட்டன.

1 Chronicles 6:541 Chronicles 61 Chronicles 6:56

King James Version (KJV)
And they gave them Hebron in the land of Judah, and the suburbs thereof round about it.

American Standard Version (ASV)
to them they gave Hebron in the land of Judah, and the suburbs thereof round about it;

Bible in Basic English (BBE)
To them they gave Hebron and its outskirts in the land of Judah;

Darby English Bible (DBY)
and they gave them Hebron in the land of Judah, and its suburbs round about it;

Webster’s Bible (WBT)
And they gave them Hebron in the land of Judah, and its suburbs around it.

World English Bible (WEB)
to them they gave Hebron in the land of Judah, and the suburbs of it round about it;

Young’s Literal Translation (YLT)
and they give to them Hebron in the land of Judah and its suburbs round about it;

1 நாளாகமம் 1 Chronicles 6:55
யூதாதேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
And they gave them Hebron in the land of Judah, and the suburbs thereof round about it.

וַֽיִּתְּנ֥וּwayyittĕnûva-yee-teh-NOO
לָהֶ֛םlāhemla-HEM
אֶתʾetet
חֶבְר֖וֹןḥebrônhev-RONE
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
יְהוּדָ֑הyĕhûdâyeh-hoo-DA
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶׁ֖יהָmigrāšêhāmeeɡ-ra-SHAY-ha
סְבִֽיבֹתֶֽיהָ׃sĕbîbōtêhāseh-VEE-voh-TAY-ha

இணை வசனம்

Joshua 14:13
அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

Joshua 15:13
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.

Joshua 21:11
யூதޠεின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சூழ்ந்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

Judges 1:20
மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.


Tags யூதாதேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்
1 நாளாகமம் 6:55 Concordance 1 நாளாகமம் 6:55 Interlinear 1 நாளாகமம் 6:55 Image