Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 6:80

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 6 1 நாளாகமம் 6:80

1 நாளாகமம் 6:80
காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,

Tamil Indian Revised Version
காத் கோத்திரத்திலே கீலேயாத்திலே உள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,

Tamil Easy Reading Version
மெராரி கோத்திரத்தினர் மேலும் கீலேயாத்திலுள்ள ராமோத், மக்னாயீம், எஸ்போன், யாசேர் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியும் உள்ள நிலங்களையும் பெற்றனர். இவை காத் கோத்திரத்தினருக்குரியவை.

திருவிவிலியம்
காத்து குலத்திலிருந்து கிடைத்தவை; கிலயாதிலுள்ள இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; மகனயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்;

1 Chronicles 6:791 Chronicles 61 Chronicles 6:81

King James Version (KJV)
And out of the tribe of Gad; Ramoth in Gilead with her suburbs, and Mahanaim with her suburbs,

American Standard Version (ASV)
and out of the tribe of Gad, Ramoth in Gilead with its suburbs, and Mahanaim with its suburbs,

Bible in Basic English (BBE)
And out of the tribe of Gad, Ramoth in Gilead with its outskirts, and Mahanaim with its outskirts,

Darby English Bible (DBY)
and out of the tribe of Gad: Ramoth in Gilead and its suburbs, and Mahanaim and its suburbs,

Webster’s Bible (WBT)
And out of the tribe of Gad; Ramoth in Gilead with its suburbs, and Mahanaim with its suburbs,

World English Bible (WEB)
and out of the tribe of Gad, Ramoth in Gilead with its suburbs, and Mahanaim with its suburbs,

Young’s Literal Translation (YLT)
and from the tribe of Gad: Ramoth in Gilead and its suburbs, and Mahanaim and its suburbs,

1 நாளாகமம் 1 Chronicles 6:80
காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்,
And out of the tribe of Gad; Ramoth in Gilead with her suburbs, and Mahanaim with her suburbs,

וּמִ֨מַּטֵּהûmimmaṭṭēoo-MEE-ma-tay
גָ֔דgādɡahd
אֶתʾetet
רָאמ֥וֹתrāʾmôtra-MOTE
בַּגִּלְעָ֖דbaggilʿādba-ɡeel-AD
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶׁ֑יהָmigrāšêhāmeeɡ-ra-SHAY-ha
וְאֶֽתwĕʾetveh-ET
מַחֲנַ֖יִםmaḥănayimma-huh-NA-yeem
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶֽׁיהָ׃migrāšêhāmeeɡ-ra-SHAY-ha

இணை வசனம்

Genesis 32:2
யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான்.

2 Kings 9:1
அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைக்கட்டிக் கொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.

Joshua 21:38
காத் கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப் பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும்,

2 Samuel 17:24
தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோம் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.

2 Samuel 17:27
தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,

2 Samuel 19:32
பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரியமனுஷனாயிருந்தான்.

1 Kings 22:3
இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,

1 Chronicles 6:73
ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் εெளிநிலங்கγும்,


Tags காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும் மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும்
1 நாளாகமம் 6:80 Concordance 1 நாளாகமம் 6:80 Interlinear 1 நாளாகமம் 6:80 Image