1 நாளாகமம் 7:13
நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சோ, சல்லூம் என்பவர்கள்.
Tamil Indian Revised Version
நப்தலியின் மகன்களான பில்காளின் பேரன்மார்கள், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
Tamil Easy Reading Version
யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் ஆகியோர் நப்தலியின் மகன்கள். இவர்கள் பில்காளியின் சந்ததியினர்.
திருவிவிலியம்
நப்தலி புதல்வர்: யாட்சியேல், கூனி, எட்சேர், சல்லூம்; இவர்கள் பில்காவின் பேரப்பிள்ளைகள்.
Other Title
நப்தலியின் வழிமரபினர்
King James Version (KJV)
The sons of Naphtali; Jahziel, and Guni, and Jezer, and Shallum, the sons of Bilhah.
American Standard Version (ASV)
The sons of Naphtali: Jahziel, and Guni, and Jezer, and Shallum, the sons of Bilhah.
Bible in Basic English (BBE)
The sons of Naphtali: Jahziel and Guni and Jezer and Shallum, the sons of Bilhah.
Darby English Bible (DBY)
The sons of Naphtali: Jahziel, and Guni, and Jezer, and Shallum, the sons of Bilhah.
Webster’s Bible (WBT)
The sons of Naphtali; Jahziel, and Guni, and Jezer, and Shallum, the sons of Bilhah.
World English Bible (WEB)
The sons of Naphtali: Jahziel, and Guni, and Jezer, and Shallum, the sons of Bilhah.
Young’s Literal Translation (YLT)
Sons of Naphtali: Jahziel, and Guni, and Jezer, and Shallum, sons of Bilhah.
1 நாளாகமம் 1 Chronicles 7:13
நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சோ, சல்லுூம் என்பவர்கள்.
The sons of Naphtali; Jahziel, and Guni, and Jezer, and Shallum, the sons of Bilhah.
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| נַפְתָּלִ֗י | naptālî | nahf-ta-LEE | |
| יַֽחֲצִיאֵ֧ל | yaḥăṣîʾēl | ya-huh-tsee-ALE | |
| וְגוּנִ֛י | wĕgûnî | veh-ɡoo-NEE | |
| וְיֵ֥צֶר | wĕyēṣer | veh-YAY-tser | |
| וְשַׁלּ֖וּם | wĕšallûm | veh-SHA-loom | |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| בִלְהָֽה׃ | bilhâ | veel-HA |
இணை வசனம்
Numbers 26:48
நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும்,
Genesis 30:3
அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,
Genesis 35:22
இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
Genesis 46:24
நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்சேர், சில்லேம் என்பவர்கள்.
Tags நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார் யாத்சியேல் கூனி எத்சோ சல்லுூம் என்பவர்கள்
1 நாளாகமம் 7:13 Concordance 1 நாளாகமம் 7:13 Interlinear 1 நாளாகமம் 7:13 Image