Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 7:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 7 1 நாளாகமம் 7:18

1 நாளாகமம் 7:18
இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.

Tamil Indian Revised Version
இவனுடைய சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.

Tamil Easy Reading Version
மாகீரின் சகோதரியான அம்மொளெகேத்திற்கு இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோர் மகன்கள்.

திருவிவிலியம்
கிலயாதின் சகோதரி அம்மோலக்கேத்து பெற்றெடுத்தவர்; இஸ்கோது, அபியேசர், மக்லா.

1 Chronicles 7:171 Chronicles 71 Chronicles 7:19

King James Version (KJV)
And his sister Hammoleketh bare Ishod, and Abiezer, and Mahalah.

American Standard Version (ASV)
And his sister Hammolecheth bare Ishhod, and Abiezer, and Mahlah.

Bible in Basic English (BBE)
And his sister Hammoleketh was the mother of Ishhod and Abiezer and Mahlah.

Darby English Bible (DBY)
And his sister Moleketh bore Ishhod, and Abiezer, and Mahlah.

Webster’s Bible (WBT)
And his sister Hammoleketh bore Ishod, and Abiezer, and Mahalah.

World English Bible (WEB)
His sister Hammolecheth bore Ishhod, and Abiezer, and Mahlah.

Young’s Literal Translation (YLT)
And his sister Hammolecheth bare Ishhod, and Abiezer, and Mahalah.

1 நாளாகமம் 1 Chronicles 7:18
இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
And his sister Hammoleketh bare Ishod, and Abiezer, and Mahalah.

וַֽאֲחֹת֖וֹwaʾăḥōtôva-uh-hoh-TOH
הַמֹּלֶ֑כֶתhammōleketha-moh-LEH-het
יָֽלְדָה֙yālĕdāhya-leh-DA
אֶתʾetet
אִישְׁה֔וֹדʾîšĕhôdee-sheh-HODE
וְאֶתwĕʾetveh-ET
אֲבִיעֶ֖זֶרʾăbîʿezeruh-vee-EH-zer
וְאֶתwĕʾetveh-ET
מַחְלָֽה׃maḥlâmahk-LA

இணை வசனம்

Numbers 26:30
கிலெயாத் பெற்ற ஈயேசேரின் சந்ததியான ஈயேசேயரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின் குடும்பமும்,

Judges 6:11
அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.

Judges 6:24
அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.

Judges 6:34
அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,

Judges 8:2
அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?


Tags இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்
1 நாளாகமம் 7:18 Concordance 1 நாளாகமம் 7:18 Interlinear 1 நாளாகமம் 7:18 Image