Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 8:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 8 1 நாளாகமம் 8:33

1 நாளாகமம் 8:33
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

Tamil Indian Revised Version
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

Tamil Easy Reading Version
நேர், கீசின் தந்தை, கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான் மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தந்தை.

திருவிவிலியம்
நேருக்குக் கீசு பிறந்தார். கீசுக்குச் சவுல் பிறந்தார் சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.

Other Title
அரசர் சவுலின் குடும்பத்தினர்

1 Chronicles 8:321 Chronicles 81 Chronicles 8:34

King James Version (KJV)
And Ner begat Kish, and Kish begat Saul, and Saul begat Jonathan, and Malchishua, and Abinadab, and Eshbaal.

American Standard Version (ASV)
And Ner begat Kish; and Kish begat Saul; and Saul begat Jonathan, and Malchi-shua, and Abinadab, and Eshbaal.

Bible in Basic English (BBE)
And Ner was the father of Abner, and Kish was the father of Saul, and Saul was the father of Jonathan and Malchi-shua and Abinadab and Eshbaal.

Darby English Bible (DBY)
And Ner begot Kish; and Kish begot Saul; and Saul begot Jonathan, and Malchishua, and Abinadab, and Esh-baal.

Webster’s Bible (WBT)
And Ner begat Kish, and Kish begat Saul, and Saul begat Jonathan, and Malchi-shua, and Abinadab, and Esh-baal.

World English Bible (WEB)
Ner became the father of Kish; and Kish became the father of Saul; and Saul became the father of Jonathan, and Malchishua, and Abinadab, and Eshbaal.

Young’s Literal Translation (YLT)
And Ner begat Kish, and Kish begat Saul, and Saul begat Jonathan, and Malchi-Shua, and Abinadab, and Esh-Baal.

1 நாளாகமம் 1 Chronicles 8:33
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.
And Ner begat Kish, and Kish begat Saul, and Saul begat Jonathan, and Malchishua, and Abinadab, and Eshbaal.

וְנֵר֙wĕnērveh-NARE
הוֹלִ֣ידhôlîdhoh-LEED
אֶתʾetet
קִ֔ישׁqîškeesh
וְקִ֖ישׁwĕqîšveh-KEESH
הוֹלִ֣ידhôlîdhoh-LEED
אֶתʾetet
שָׁא֑וּלšāʾûlsha-OOL
וְשָׁא֗וּלwĕšāʾûlveh-sha-OOL
הוֹלִ֤ידhôlîdhoh-LEED
אֶתʾetet
יְהֽוֹנָתָן֙yĕhônātānyeh-hoh-na-TAHN
וְאֶתwĕʾetveh-ET
מַלְכִּישׁ֔וּעַmalkîšûaʿmahl-kee-SHOO-ah
וְאֶתwĕʾetveh-ET
אֲבִֽינָדָ֖בʾăbînādābuh-vee-na-DAHV
וְאֶתwĕʾetveh-ET
אֶשְׁבָּֽעַל׃ʾešbāʿalesh-BA-al

இணை வசனம்

1 Samuel 9:1
பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன்.

1 Samuel 31:2
பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.

2 Samuel 2:8
சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீக்கு அழைத்துக்கொண்டுபோய்,

1 Samuel 14:49
சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள்; அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.

2 Samuel 4:12
அவர்களைக் கொன்றுபோடவும், அவர்கள் கைகளையும் கால்களையும் தறித்து எப்ரோனிலிருக்கிற குளத்தண்டையிலே தூக்கிப்போடவும், தன் சேவகருக்குக் கட்டளையிட்டான்; இஸ்போசேத்தின் தலையை எடுத்து, எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.

1 Chronicles 9:39
நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான்.

Acts 13:21
அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜாவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.


Tags நேர் கீசைப் பெற்றான் கீஸ் சவுலைப் பெற்றான் சவுல் யோனத்தானையும் மல்கிசூவாவையும் அபினதாபையும் எஸ்பாலையும் பெற்றான்
1 நாளாகமம் 8:33 Concordance 1 நாளாகமம் 8:33 Interlinear 1 நாளாகமம் 8:33 Image