Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 8:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 8 1 நாளாகமம் 8:6

1 நாளாகமம் 8:6
கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.

Tamil Indian Revised Version
கேபாவின் குடிகளுக்கு முக்கிய தலைவர்களாக இருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.

Tamil Easy Reading Version
இவர்கள் ஏகூதின் சந்ததியினர். கேபாவின் குடும்பங்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இவர்கள், தம் வீடுகளை விட்டு விட்டு மனாகாத்துக்குப் போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நாமான், அகியா, கேரா ஆகியோர் ஏகூதின் சந்ததியினர். கேரா இவர்களைக் கட்டாயமாக வீட்டைவிட்டு அழைத்துச்சென்றான். ஊசா, அகியூத் ஆகியோர் தந்தையானான் கேரா.

திருவிவிலியம்
ஏகூதின் புதல்வர்: அவர்கள் மானகாத்திற்கு நாடு கடத்தப்பட்ட கெபாலின் குடிகளின் மூதாதை வீட்டுக்குத் தலைவர்கள்;

1 Chronicles 8:51 Chronicles 81 Chronicles 8:7

King James Version (KJV)
And these are the sons of Ehud: these are the heads of the fathers of the inhabitants of Geba, and they removed them to Manahath:

American Standard Version (ASV)
And these are the sons of Ehud: these are the heads of fathers’ `houses’ of the inhabitants of Geba, and they carried them captive to Manahath:

Bible in Basic English (BBE)
And these are the sons of Ehud, heads of families of those living in Geba: Iglaam and Alemeth

Darby English Bible (DBY)
— And these are the sons of Ehud (these were the chief fathers of the inhabitants of Geba; and they carried them away to Manahath;

Webster’s Bible (WBT)
And these are the sons of Ehud: these are the heads of the fathers of the inhabitants of Geba, and they removed them to Manahath:

World English Bible (WEB)
These are the sons of Ehud: these are the heads of fathers’ [houses] of the inhabitants of Geba, and they carried them captive to Manahath:

Young’s Literal Translation (YLT)
And these `are’ sons of Ehud: they are heads of fathers to the inhabitants of Geba, and they remove them unto Manahath;

1 நாளாகமம் 1 Chronicles 8:6
கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே.
And these are the sons of Ehud: these are the heads of the fathers of the inhabitants of Geba, and they removed them to Manahath:

וְאֵ֖לֶּהwĕʾēlleveh-A-leh
בְּנֵ֣יbĕnêbeh-NAY
אֵח֑וּדʾēḥûday-HOOD
אֵ֣לֶּהʾēlleA-leh
הֵ֞םhēmhame
רָאשֵׁ֤יrāʾšêra-SHAY
אָבוֹת֙ʾābôtah-VOTE
לְי֣וֹשְׁבֵיlĕyôšĕbêleh-YOH-sheh-vay
גֶ֔בַעgebaʿɡEH-va
וַיַּגְל֖וּםwayyaglûmva-yahɡ-LOOM
אֶלʾelel
מָנָֽחַת׃mānāḥatma-NA-haht

இணை வசனம்

Judges 3:20
ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான்.

1 Chronicles 2:54
சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதிஜனங்களுமே.

Genesis 46:21
பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள்.

Judges 4:1
ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள்.

1 Chronicles 2:25
எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே.

1 Chronicles 2:52
கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள்.

1 Chronicles 6:60
பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.

1 Chronicles 7:10
யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.


Tags கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள் நாமான் அகியா கேரா என்பவர்களே
1 நாளாகமம் 8:6 Concordance 1 நாளாகமம் 8:6 Interlinear 1 நாளாகமம் 8:6 Image