Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 9:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 நாளாகமம் 1 நாளாகமம் 9 1 நாளாகமம் 9:4

1 நாளாகமம் 9:4
யூதாவின் புத்திரனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் குமாரனாகிய இம்ரியின் மகனான உம்ரிΕ்குப் பிறந்த அம்மியூதிɠύ குமாரன் Ίத்தாய்.

Tamil Indian Revised Version
யூதாவின் மகனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் மகனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் மகன் ஊத்தாய்.

Tamil Easy Reading Version
ஊத்தாய் அம்மியூதியின் மகன். அம்மியூதி உம்ரியின் மகன். உம்ரி இம்ரியின் மகன். இம்ரி பானியின் மகன். பானி பேரேசின் சந்ததியைச் சேர்ந்தவன். பேரேஸ் யூதாவின் மகன்.

திருவிவிலியம்
ஊத்தாய்; இவர் அம்மிகூதின் மகன்; இவர் ஓம்ரியின் மகன்; இவர் இம்ரியின் மகன்; இவர் பானியின் மகன்; இவர் பெரேட்சியின் புதல்வருள் ஒருவர்; இவர் யூதாவின் மகன்.⒫

1 Chronicles 9:31 Chronicles 91 Chronicles 9:5

King James Version (KJV)
Uthai the son of Ammihud, the son of Omri, the son of Imri, the son of Bani, of the children of Pharez the son of Judah.

American Standard Version (ASV)
Uthai the son of Ammihud, the son of Omri, the son of Imri, the son of Bani, of the children of Perez the son of Judah.

Bible in Basic English (BBE)
Uthai, the son of Ammihud, the son of Omri, the son of Imri, the son of Bani, of the sons of Perez, the son of Judah.

Darby English Bible (DBY)
Uthai the son of Ammihud, the son of Omri, the son of Imri, the son of Bani, of the children of Pherez the son of Judah.

Webster’s Bible (WBT)
Uthai the son of Ammihud, the son of Omri, the son of Imri, the son of Bani, of the children of Pharez the son of Judah.

World English Bible (WEB)
Uthai the son of Ammihud, the son of Omri, the son of Imri, the son of Bani, of the children of Perez the son of Judah.

Young’s Literal Translation (YLT)
Uthai son of Ammihud, son of Omri, son of Imri, son of Bani, of the sons of Pharez, son of Judah.

1 நாளாகமம் 1 Chronicles 9:4
யூதாவின் புத்திரனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் குமாரனாகிய இம்ரியின் மகனான உம்ரிΕ்குப் பிறந்த அம்மியூதிɠύ குமாரன் Ίத்தாய்.
Uthai the son of Ammihud, the son of Omri, the son of Imri, the son of Bani, of the children of Pharez the son of Judah.

עוּתַ֨יʿûtayoo-TAI
בֶּןbenben
עַמִּיה֤וּדʿammîhûdah-mee-HOOD
בֶּןbenben
עָמְרִי֙ʿomriyome-REE
בֶּןbenben
אִמְרִ֣יʾimrîeem-REE
בֶןbenven
בָּנִ֔ימִןbānîminba-NEE-meen
בְּנֵיbĕnêbeh-NAY
פֶ֖רֶץpereṣFEH-rets
בֶּןbenben
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

இணை வசனம்

Genesis 46:12
யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் இறந்து போனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

1 Chronicles 2:5
பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.

Numbers 26:20
யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.

1 Chronicles 4:1
யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள்.

Nehemiah 8:7
யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.

Nehemiah 10:13
ஒதியா, பானி, பெனினு என்பவர்களும்,

Nehemiah 11:4
எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,

Nehemiah 11:6
எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.


Tags யூதாவின் புத்திரனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் குமாரனாகிய இம்ரியின் மகனான உம்ரிΕ்குப் பிறந்த அம்மியூதிɠύ குமாரன் Ίத்தாய்
1 நாளாகமம் 9:4 Concordance 1 நாளாகமம் 9:4 Interlinear 1 நாளாகமம் 9:4 Image