Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 10:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 10 1 கொரிந்தியர் 10:2

1 கொரிந்தியர் 10:2
எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் கடலினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

Tamil Easy Reading Version
அந்த மக்கள் எல்லாரும் மேகத்திலும் கடலிலும் மோசேயோடு உள்ள நல்லுறவில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்கள்.

திருவிவிலியம்
அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள்.

1 Corinthians 10:11 Corinthians 101 Corinthians 10:3

King James Version (KJV)
And were all baptized unto Moses in the cloud and in the sea;

American Standard Version (ASV)
and were all baptized unto Moses in the cloud and in the sea;

Bible in Basic English (BBE)
And they all had baptism from Moses in the cloud and in the sea;

Darby English Bible (DBY)
and all were baptised unto Moses in the cloud and in the sea;

World English Bible (WEB)
and were all baptized into Moses in the cloud and in the sea;

Young’s Literal Translation (YLT)
and all to Moses were baptized in the cloud, and in the sea;

1 கொரிந்தியர் 1 Corinthians 10:2
எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்.
And were all baptized unto Moses in the cloud and in the sea;

καὶkaikay
πάντεςpantesPAHN-tase
εἰςeisees
τὸνtontone
Μωσῆνmōsēnmoh-SANE
ἐβαπτίσαντοebaptisantoay-va-PTEE-sahn-toh
ἐνenane
τῇtay
νεφέλῃnephelēnay-FAY-lay
καὶkaikay
ἐνenane
τῇtay
θαλάσσῃthalassētha-LAHS-say

இணை வசனம்

Exodus 14:31
கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.

John 9:28
அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர்.

Romans 6:3
கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?

1 Corinthians 1:13
கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா ? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

Galatians 3:27
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.

Hebrews 3:2
மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.


Tags எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்
1 கொரிந்தியர் 10:2 Concordance 1 கொரிந்தியர் 10:2 Interlinear 1 கொரிந்தியர் 10:2 Image