Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 10:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 10 1 கொரிந்தியர் 10:33

1 கொரிந்தியர் 10:33
நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.

Tamil Indian Revised Version
நீங்களும் யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும், தேவனுடைய சபைக்கும் இடறல் இல்லாதவர்களாக இருங்கள்.

Tamil Easy Reading Version
நானும் அதனையே செய்கிறேன். எல்லாரையும் எல்லா வகைகளிலும் திருப்திப்படுத்த முனைகிறேன். எனக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றை நான் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் அநேக மக்களுக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றைச் செய்ய முயற்சிக்கிறேன். பிறர் இரட்சிக்கப்படுவதற்காக பலருக்குப் பயன்படுவதையே செய்ய முயற்சி செய்கிறேன்.

திருவிவிலியம்
நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன்தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.

1 Corinthians 10:321 Corinthians 10

King James Version (KJV)
Even as I please all men in all things, not seeking mine own profit, but the profit of many, that they may be saved.

American Standard Version (ASV)
even as I also please all men in all things, not seeking mine own profit, but the `profit’ of the many, that they may be saved.

Bible in Basic English (BBE)
Even as I give way to all men in all things, not looking for profit for myself, but for the good of others, that they may get salvation.

Darby English Bible (DBY)
Even as *I* also please all in all things; not seeking my own profit, but that of the many, that they may be saved.

World English Bible (WEB)
even as I also please all men in all things, not seeking my own profit, but the profit of the many, that they may be saved.

Young’s Literal Translation (YLT)
as I also in all things do please all, not seeking my own profit, but that of many — that they may be saved.

1 கொரிந்தியர் 1 Corinthians 10:33
நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.
Even as I please all men in all things, not seeking mine own profit, but the profit of many, that they may be saved.

καθὼςkathōska-THOSE
κἀγὼkagōka-GOH
πάνταpantaPAHN-ta
πᾶσινpasinPA-seen
ἀρέσκωareskōah-RAY-skoh
μὴmay
ζητῶνzētōnzay-TONE
τὸtotoh
ἐμαυτοῦemautouay-maf-TOO
σύμφερον,sympheronSYOOM-fay-rone
ἀλλὰallaal-LA
τὸtotoh
τῶνtōntone
πολλῶνpollōnpole-LONE
ἵναhinaEE-na
σωθῶσινsōthōsinsoh-THOH-seen

இணை வசனம்

1 Corinthians 10:24
ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.

Romans 11:14
என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.

Romans 15:2
நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.

1 Corinthians 9:19
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்.

2 Corinthians 11:28
இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது.

2 Corinthians 12:19
நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்குமுன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.

Galatians 1:10
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.


Tags நீங்களும் யூதருக்கும் கிரேக்கருக்கும் தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்
1 கொரிந்தியர் 10:33 Concordance 1 கொரிந்தியர் 10:33 Interlinear 1 கொரிந்தியர் 10:33 Image