Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 11:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 11 1 கொரிந்தியர் 11:4

1 கொரிந்தியர் 11:4
ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான்.

Tamil Indian Revised Version
ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்த ஆணும் தன் தலையை அவமதிக்கிறான்.

Tamil Easy Reading Version
தீர்க்கதரிசனம் சொல்கிறவனோ அல்லது பிரார்த்திக்கிறவனோ தலையை மூடியிருந்தால் அது அவன் தலைக்கு இழுக்கைத் தரும்.

திருவிவிலியம்
இறைவேண்டல் செய்யும்போது அல்லது இறைவாக்குரைக்கும்போது தம் தலையை மூடிக்கொள்ளும் ஒவ்வொரு ஆணும் தலைவரை இகழ்ச்கிக்குள்ளாக்குகிறார். இது அவர் தலையை மழித்துவிட்டதற்கு ஒப்பாகும்.

1 Corinthians 11:31 Corinthians 111 Corinthians 11:5

King James Version (KJV)
Every man praying or prophesying, having his head covered, dishonoureth his head.

American Standard Version (ASV)
Every man praying or prophesying, having his head covered, dishonoreth his head.

Bible in Basic English (BBE)
Every man who takes part in prayer, or gives teaching as a prophet, with his head covered, puts shame on his head.

Darby English Bible (DBY)
Every man praying or prophesying, having [anything] on his head, puts his head to shame.

World English Bible (WEB)
Every man praying or prophesying, having his head covered, dishonors his head.

Young’s Literal Translation (YLT)
Every man praying or prophesying, having the head covered, doth dishonour his head,

1 கொரிந்தியர் 1 Corinthians 11:4
ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான்.
Every man praying or prophesying, having his head covered, dishonoureth his head.

πᾶςpaspahs
ἀνὴρanērah-NARE
προσευχόμενοςproseuchomenosprose-afe-HOH-may-nose
ēay
προφητεύωνprophēteuōnproh-fay-TAVE-one
κατὰkataka-TA
κεφαλῆςkephalēskay-fa-LASE
ἔχωνechōnA-hone
καταισχύνειkataischyneika-tay-SKYOO-nee
τὴνtēntane
κεφαλὴνkephalēnkay-fa-LANE
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

2 Samuel 15:30
தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்கைமூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.

1 Corinthians 12:28
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்

1 Corinthians 11:14
புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும்,

2 Samuel 19:4
ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.

1 Corinthians 12:10
வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.

1 Corinthians 14:1
அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.


Tags ஜெபம்பண்ணுகிறபோதாவது தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான்
1 கொரிந்தியர் 11:4 Concordance 1 கொரிந்தியர் 11:4 Interlinear 1 கொரிந்தியர் 11:4 Image