Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 14:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 14 1 கொரிந்தியர் 14:12

1 கொரிந்தியர் 14:12
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;

Tamil Indian Revised Version
நீங்களும் ஆவியானவருக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவளர்ச்சி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி விரும்புங்கள்;

Tamil Easy Reading Version
அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் ஆன்மீக வரங்களைப் பெற விரும்புகிறீர்கள். சபை உறுதியாய் வளருவதற்குரிய வரங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

திருவிவிலியம்
இது போலவே நீங்களும் இருக்கிறீர்கள். தூய ஆவியார் அருளும் கொடைகளை ஆர்வமாய் நாடும் நீங்கள் திருச்சபையைக் கட்டி எழுப்பும் கொடைகளையே தேடி அவற்றில் வளர்ச்சியடையுங்கள்.⒫

1 Corinthians 14:111 Corinthians 141 Corinthians 14:13

King James Version (KJV)
Even so ye, forasmuch as ye are zealous of spiritual gifts, seek that ye may excel to the edifying of the church.

American Standard Version (ASV)
So also ye, since ye are zealous of spiritual `gifts’, seek that ye may abound unto the edifying of the church.

Bible in Basic English (BBE)
So if you are desiring the things which the Spirit gives, let your minds be turned first to the things which are for the good of the church.

Darby English Bible (DBY)
Thus *ye* also, since ye are desirous of spirits, seek that ye may abound for the edification of the assembly.

World English Bible (WEB)
So also you, since you are zealous for spiritual gifts, seek that you may abound to the building up of the assembly.

Young’s Literal Translation (YLT)
so also ye, since ye are earnestly desirous of spiritual gifts, for the building up of the assembly seek that ye may abound;

1 கொரிந்தியர் 1 Corinthians 14:12
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்;
Even so ye, forasmuch as ye are zealous of spiritual gifts, seek that ye may excel to the edifying of the church.

οὕτωςhoutōsOO-tose
καὶkaikay
ὑμεῖςhymeisyoo-MEES
ἐπεὶepeiape-EE
ζηλωταίzēlōtaizay-loh-TAY
ἐστεesteay-stay
πνευμάτωνpneumatōnpnave-MA-tone
πρὸςprosprose
τὴνtēntane
οἰκοδομὴνoikodomēnoo-koh-thoh-MANE
τῆςtēstase
ἐκκλησίαςekklēsiasake-klay-SEE-as
ζητεῖτεzēteitezay-TEE-tay
ἵναhinaEE-na
περισσεύητεperisseuētepay-rees-SAVE-ay-tay

இணை வசனம்

1 Corinthians 14:26
நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.

1 Corinthians 12:7
ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.

1 Corinthians 12:31
இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

1 Corinthians 14:1
அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.

1 Corinthians 14:3
தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.

Titus 2:14
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.


Tags நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்
1 கொரிந்தியர் 14:12 Concordance 1 கொரிந்தியர் 14:12 Interlinear 1 கொரிந்தியர் 14:12 Image