Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 15:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 15 1 கொரிந்தியர் 15:20

1 கொரிந்தியர் 15:20
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

Tamil Indian Revised Version
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார்.

Tamil Easy Reading Version
ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் முதல்வராய் கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார்.

திருவிவிலியம்
ஆனால், இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

1 Corinthians 15:191 Corinthians 151 Corinthians 15:21

King James Version (KJV)
But now is Christ risen from the dead, and become the firstfruits of them that slept.

American Standard Version (ASV)
But now hath Christ been raised from the dead, the firstfruits of them that are asleep.

Bible in Basic English (BBE)
But now Christ has truly come back from the dead, the first-fruits of those who are sleeping.

Darby English Bible (DBY)
(But now Christ is raised from among [the] dead, first-fruits of those fallen asleep.

World English Bible (WEB)
But now Christ has been raised from the dead. He became the first fruits of those who are asleep.

Young’s Literal Translation (YLT)
And now, Christ hath risen out of the dead — the first-fruits of those sleeping he became,

1 கொரிந்தியர் 1 Corinthians 15:20
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
But now is Christ risen from the dead, and become the firstfruits of them that slept.

Νυνὶnyninyoo-NEE
δὲdethay
Χριστὸςchristoshree-STOSE
ἐγήγερταιegēgertaiay-GAY-gare-tay
ἐκekake
νεκρῶνnekrōnnay-KRONE
ἀπαρχὴaparchēah-pahr-HAY
τῶνtōntone
κεκοιμημένωνkekoimēmenōnkay-koo-may-MAY-none
ἐγένετοegenetoay-GAY-nay-toh

இணை வசனம்

1 Peter 1:3
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;

Acts 26:23
தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.

1 Corinthians 15:23
அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

Revelation 1:5
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

Romans 8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

Colossians 1:18
அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

1 Corinthians 15:6
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.


Tags கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்
1 கொரிந்தியர் 15:20 Concordance 1 கொரிந்தியர் 15:20 Interlinear 1 கொரிந்தியர் 15:20 Image