Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 15:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 15 1 கொரிந்தியர் 15:6

1 கொரிந்தியர் 15:6
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.

Tamil Indian Revised Version
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்தநாள்வரை இருக்கிறார்கள், சிலர்மட்டும் மரணமடைந்தார்கள்.

Tamil Easy Reading Version
அதற்குப் பிறகு கிறிஸ்து 500 சகோதரர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே சமயத்தில் தன்னை வெளிப்படுத்தினார். அவர்களில் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். சிலர் மறைந்துவிட்டனர்.

திருவிவிலியம்
பின்பு, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர்.

1 Corinthians 15:51 Corinthians 151 Corinthians 15:7

King James Version (KJV)
After that, he was seen of above five hundred brethren at once; of whom the greater part remain unto this present, but some are fallen asleep.

American Standard Version (ASV)
then he appeared to above five hundred brethren at once, of whom the greater part remain until now, but some are fallen asleep;

Bible in Basic English (BBE)
Then by more than five hundred brothers at the same time, most of whom are still living, but some are sleeping;

Darby English Bible (DBY)
Then he appeared to above five hundred brethren at once, of whom the most remain until now, but some also have fallen asleep.

World English Bible (WEB)
Then he appeared to over five hundred brothers at once, most of whom remain until now, but some have also fallen asleep.

Young’s Literal Translation (YLT)
afterwards he appeared to above five hundred brethren at once, of whom the greater part remain till now, and certain also did fall asleep;

1 கொரிந்தியர் 1 Corinthians 15:6
அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
After that, he was seen of above five hundred brethren at once; of whom the greater part remain unto this present, but some are fallen asleep.

ἔπειταepeitaAPE-ee-ta
ὤφθηōphthēOH-fthay
ἐπάνωepanōape-AH-noh
πεντακοσίοιςpentakosioispane-ta-koh-SEE-oos
ἀδελφοῖςadelphoisah-thale-FOOS
ἐφάπαξephapaxay-FA-pahks
ἐξexayks
ὧνhōnone
οἱhoioo
πλείουςpleiousPLEE-oos
μένουσινmenousinMAY-noo-seen
ἕωςheōsAY-ose
ἄρτιartiAR-tee
τινὲςtinestee-NASE
δὲdethay
καὶkaikay
ἐκοιμήθησαν·ekoimēthēsanay-koo-MAY-thay-sahn

இணை வசனம்

Matthew 28:10
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

Matthew 28:16
பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.

Mark 16:7
நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

Acts 7:60
அவனோ முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

Acts 13:36
தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.

1 Corinthians 15:18
கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே.

1 Thessalonians 4:13
அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.

1 Thessalonians 4:15
கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.

2 Peter 3:4
அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.


Tags அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார் அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள் சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்
1 கொரிந்தியர் 15:6 Concordance 1 கொரிந்தியர் 15:6 Interlinear 1 கொரிந்தியர் 15:6 Image