Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 4:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 4 1 கொரிந்தியர் 4:18

1 கொரிந்தியர் 4:18
நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதற்காகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என எண்ணி உங்களில் சிலர் தற்பெருமையால் நிரம்பி இருக்கிறீர்கள்.

திருவிவிலியம்
நான் உங்களிடம் வரப்போவதில்லை என உங்களுள் சிலர் எண்ணி இறுமாப்புக் கொண்டிருக்கின்றனர்.

1 Corinthians 4:171 Corinthians 41 Corinthians 4:19

King James Version (KJV)
Now some are puffed up, as though I would not come to you.

American Standard Version (ASV)
Now some are puffed up, as though I were not coming to you.

Bible in Basic English (BBE)
Now some are full of pride, as if I was not coming to you.

Darby English Bible (DBY)
But some have been puffed up, as if I were not coming to you;

World English Bible (WEB)
Now some are puffed up, as though I were not coming to you.

Young’s Literal Translation (YLT)
And as if I were not coming unto you certain were puffed up;

1 கொரிந்தியர் 1 Corinthians 4:18
நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்.
Now some are puffed up, as though I would not come to you.

ὡςhōsose
μὴmay
ἐρχομένουerchomenouare-hoh-MAY-noo
δέdethay
μουmoumoo
πρὸςprosprose
ὑμᾶςhymasyoo-MAHS
ἐφυσιώθησάνephysiōthēsanay-fyoo-see-OH-thay-SAHN
τινες·tinestee-nase

இணை வசனம்

1 Corinthians 4:6
சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.

1 Corinthians 5:2
இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.

1 Corinthians 4:21
உங்களுக்கு என்னவேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?


Tags நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள்
1 கொரிந்தியர் 4:18 Concordance 1 கொரிந்தியர் 4:18 Interlinear 1 கொரிந்தியர் 4:18 Image