Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 9:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 9 1 கொரிந்தியர் 9:11

1 கொரிந்தியர் 9:11
நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?

Tamil Indian Revised Version
நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?

Tamil Easy Reading Version
நாங்கள் ஆன்மீக விதையை உங்களில் விதைத்துள்ளோம். ஆகவே இந்த வாழ்க்கையில் உங்களுடைய சில பொருள்களை நாங்கள் எங்கள் வாழ்க்கைக்காக அறுவடை செய்யக்கூடும். இது அதிகமாக ஆசைப்படுவதல்ல.

திருவிவிலியம்
நாங்கள் ஆவிக்குரியவற்றை உங்களிடையே விதைத்திருப்பதால், எங்கள் உடலுக்குரிய தேவைகளை உங்களிடமிருந்து அறுவடையாகப் பெற்றுக் கொள்வது மிகையாகாது அல்லவா?

1 Corinthians 9:101 Corinthians 91 Corinthians 9:12

King James Version (KJV)
If we have sown unto you spiritual things, is it a great thing if we shall reap your carnal things?

American Standard Version (ASV)
If we sowed unto you spiritual things, is it a great matter if we shall reap your carnal things?

Bible in Basic English (BBE)
If we have been planting the things of the Spirit for you, does it seem a great thing for you to give us a part in your things of this world?

Darby English Bible (DBY)
If we have sown to you spiritual things, [is it a] great [thing] if *we* shall reap your carnal things?

World English Bible (WEB)
If we sowed to you spiritual things, is it a great thing if we reap your fleshly things?

Young’s Literal Translation (YLT)
If we to you the spiritual things did sow — great `is it’ if we your fleshly things do reap?

1 கொரிந்தியர் 1 Corinthians 9:11
நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
If we have sown unto you spiritual things, is it a great thing if we shall reap your carnal things?

εἰeiee
ἡμεῖςhēmeisay-MEES
ὑμῖνhyminyoo-MEEN
τὰtata
πνευματικὰpneumatikapnave-ma-tee-KA
ἐσπείραμενespeiramenay-SPEE-ra-mane
μέγαmegaMAY-ga
εἰeiee
ἡμεῖςhēmeisay-MEES
ὑμῶνhymōnyoo-MONE
τὰtata
σαρκικὰsarkikasahr-kee-KA
θερίσομενtherisomenthay-REE-soh-mane

இணை வசனம்

Romans 15:27
இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.

Galatians 6:6
மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்.

2 Kings 5:13
அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.

Malachi 3:8
மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.

Matthew 10:10
வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

2 Corinthians 11:15
ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.


Tags நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா
1 கொரிந்தியர் 9:11 Concordance 1 கொரிந்தியர் 9:11 Interlinear 1 கொரிந்தியர் 9:11 Image