1 இராஜாக்கள் 1:1
தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
Tamil Indian Revised Version
தாவீது ராஜா வயதுமுதிர்ந்தவனானபோது, துணிகளால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
Tamil Easy Reading Version
தாவீது அரசன் வயதானபோது, அவன் உடல் சூடு குறைந்து கொண்டே வந்தது. அவனது வேலைக்காரர்கள் அவனைப் போர்வையால் மூடினார்கள், எனினும் அவனுக்குக் குளிராய் இருந்தது.
திருவிவிலியம்
தாவீது அரசர் முதுமைப் பருவம் அடைந்தார். அத்தள்ளாத வயதில் போர்வைகளால் அவரைப் போர்த்தியும் அவரால் குளிரைத் தாங்க இயலவில்லை.
Title
அதோனியா இராஜாவாக விரும்புகிறான்
Other Title
தாவீதின் முதுமைப் பருவம்
King James Version (KJV)
Now king David was old and stricken in years; and they covered him with clothes, but he gat no heat.
American Standard Version (ASV)
Now king David was old and stricken in years; and they covered him with clothes, but he gat no heat.
Bible in Basic English (BBE)
Now King David was old and far on in years; and though they put covers over him, his body was cold.
Darby English Bible (DBY)
And king David was old [and] advanced in age; and they covered him with clothes, but he obtained no warmth.
Webster’s Bible (WBT)
Now king David was old and advanced in years; and they covered him with clothes, but he got no heat.
World English Bible (WEB)
Now king David was old and stricken in years; and they covered him with clothes, but he got no heat.
Young’s Literal Translation (YLT)
And king David `is’ old, entering into days, and they cover him with garments, and he hath no heat,
1 இராஜாக்கள் 1 Kings 1:1
தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
Now king David was old and stricken in years; and they covered him with clothes, but he gat no heat.
| וְהַמֶּ֤לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek | |
| דָּוִד֙ | dāwid | da-VEED | |
| זָקֵ֔ן | zāqēn | za-KANE | |
| בָּ֖א | bāʾ | ba | |
| בַּיָּמִ֑ים | bayyāmîm | ba-ya-MEEM | |
| וַיְכַסֻּ֙הוּ֙ | waykassuhû | vai-ha-SOO-HOO | |
| בַּבְּגָדִ֔ים | babbĕgādîm | ba-beh-ɡa-DEEM | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| יִחַ֖ם | yiḥam | yee-HAHM | |
| לֽוֹ׃ | lô | loh |
இணை வசனம்
Joshua 23:1
கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயது சென்று முதிர்ந்தவனானபோது,
Genesis 24:1
ஆபிரகாம் வயது சென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.
2 Samuel 5:4
தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.
1 Chronicles 23:1
தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.
1 Chronicles 29:27
அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழுவருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான்.
Psalm 90:10
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.
Luke 1:7
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.
Genesis 18:11
ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.
Tags தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது வஸ்திரங்களினால் அவனை மூடினாலும் அவனுக்கு அனல் உண்டாகவில்லை
1 இராஜாக்கள் 1:1 Concordance 1 இராஜாக்கள் 1:1 Interlinear 1 இராஜாக்கள் 1:1 Image