1 இராஜாக்கள் 10:20
ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.
Tamil Indian Revised Version
ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் செய்யப்படவில்லை.
Tamil Easy Reading Version
அதன் அருகில் இரண்டு சிங்கங்கள் இருந்தன. ஆறு படிகளின் மேலும் இரண்டு பக்கத்திலும் 12 சிங்கங்கள் நின்றன. எந்த அரசாங்கத்திலும் இதுபோல் அமைக்கப்படவில்லை.
திருவிவிலியம்
ஆறு படிகளின் இருபக்கத்திலும் ஒவ்வொரு சிங்கமாக பன்னிரு சிங்க வடிவங்கள் இருந்தன. வேறெந்த அரசனுக்கும் இத்தகைய அரியணை இருந்ததில்லை.
King James Version (KJV)
And twelve lions stood there on the one side and on the other upon the six steps: there was not the like made in any kingdom.
American Standard Version (ASV)
And twelve lions stood there on the one side and on the other upon the six steps: there was not the like made in any kingdom.
Bible in Basic English (BBE)
And twelve lions were placed on the one side and on the other side on the six steps: there was nothing like it in any kingdom.
Darby English Bible (DBY)
and twelve lions stood there on the one side and on the other upon the six steps: there was not the like made in any kingdom.
Webster’s Bible (WBT)
And twelve lions stood there on the one side and on the other upon the six steps: there was not the like made in any kingdom.
World English Bible (WEB)
Twelve lions stood there on the one side and on the other on the six steps: there was nothing like it made in any kingdom.
Young’s Literal Translation (YLT)
and twelve lions are standing there on the six steps, on this `side’ and on that; it hath not been made so for any kingdom.
1 இராஜாக்கள் 1 Kings 10:20
ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.
And twelve lions stood there on the one side and on the other upon the six steps: there was not the like made in any kingdom.
| וּשְׁנֵ֧ים | ûšĕnêm | oo-sheh-NAME | |
| עָשָׂ֣ר | ʿāśār | ah-SAHR | |
| אֲרָיִ֗ים | ʾărāyîm | uh-ra-YEEM | |
| עֹֽמְדִ֥ים | ʿōmĕdîm | oh-meh-DEEM | |
| שָׁ֛ם | šām | shahm | |
| עַל | ʿal | al | |
| שֵׁ֥שׁ | šēš | shaysh | |
| הַֽמַּעֲל֖וֹת | hammaʿălôt | ha-ma-uh-LOTE | |
| מִזֶּ֣ה | mizze | mee-ZEH | |
| וּמִזֶּ֑ה | ûmizze | oo-mee-ZEH | |
| לֹֽא | lōʾ | loh | |
| נַעֲשָׂ֥ה | naʿăśâ | na-uh-SA | |
| כֵ֖ן | kēn | hane | |
| לְכָל | lĕkāl | leh-HAHL | |
| מַמְלָכֽוֹת׃ | mamlākôt | mahm-la-HOTE |
இணை வசனம்
Genesis 49:9
யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்: என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்: அவனை எழுப்புகிறவன் யார்?
Numbers 23:24
அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.
Numbers 24:9
சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான்.
Revelation 5:5
அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
Tags ஆறு படிகளின்மேலும் இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை
1 இராஜாக்கள் 10:20 Concordance 1 இராஜாக்கள் 10:20 Interlinear 1 இராஜாக்கள் 10:20 Image