1 இராஜாக்கள் 10:7
நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
நான் வந்து அதை என்னுடைய கண்களால் காணும்வரை அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதிகூட எனக்கு அறிவிக்கப்படவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட, உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாக இருக்கிறது.
Tamil Easy Reading Version
நான் இங்கே வந்து என் சொந்தக்கண்களால் காணும்வரை இவற்றை நம்பாமல் இருந்தேன். இப்போது கேள்விப்பட்டதை எல்லாம் கண்ணால் பார்த்துவிட்டேன். ஜனங்கள் சொன்னதைவிட உங்கள் அறிவும் செல்வமும் மிகுதியாகும்.
திருவிவிலியம்
நான் இங்கு வந்து அவற்றை நேரில் காணும் வரை, அச்செய்திகளை நம்பவில்லை. இப்பொழுதோ இங்குள்ளவற்றில் பாதியைக் கூட அவர்கள் எனக்குச் சொல்லவில்லையென அறிகிறேன். உண்மையில் நான் கேள்விப்பட்டதை விட, உம் ஞானமும் செல்வமும் மிகுதியாய் இருக்கின்றன.
King James Version (KJV)
Howbeit I believed not the words, until I came, and mine eyes had seen it: and, behold, the half was not told me: thy wisdom and prosperity exceedeth the fame which I heard.
American Standard Version (ASV)
Howbeit I believed not the words, until I came, and mine eyes had seen it: and, behold, the half was not told me; thy wisdom and prosperity exceed the fame which I heard.
Bible in Basic English (BBE)
But I had no faith in what was said about you, till I came and saw for myself; and now I see that it was not half the story; your wisdom and your wealth are much greater than they said.
Darby English Bible (DBY)
but I gave no credit to the words, until I came and mine eyes had seen; and behold, the half was not told me: in wisdom and prosperity thou exceedest the report that I heard.
Webster’s Bible (WBT)
Howbeit, I believed not the words, until I came, and my eyes had seen it: and behold, the half was not told me: thy wisdom and prosperity exceed the fame which I heard.
World English Bible (WEB)
However I didn’t believe the words, until I came, and my eyes had seen it: and, behold, the half was not told me; your wisdom and prosperity exceed the fame which I heard.
Young’s Literal Translation (YLT)
and I gave no credence to the words till that I have come, and my eyes see, and lo, it was not declared to me — the half; thou hast added wisdom and goodness unto the report that I heard.
1 இராஜாக்கள் 1 Kings 10:7
நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.
Howbeit I believed not the words, until I came, and mine eyes had seen it: and, behold, the half was not told me: thy wisdom and prosperity exceedeth the fame which I heard.
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| הֶאֱמַ֣נְתִּי | heʾĕmantî | heh-ay-MAHN-tee | |
| לַדְּבָרִ֗ים | laddĕbārîm | la-deh-va-REEM | |
| עַ֤ד | ʿad | ad | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| בָּ֙אתִי֙ | bāʾtiy | BA-TEE | |
| וַתִּרְאֶ֣ינָה | wattirʾênâ | va-teer-A-na | |
| עֵינַ֔י | ʿênay | ay-NAI | |
| וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY | |
| לֹֽא | lōʾ | loh | |
| הֻגַּד | huggad | hoo-ɡAHD | |
| לִ֖י | lî | lee | |
| הַחֵ֑צִי | haḥēṣî | ha-HAY-tsee | |
| הוֹסַ֤פְתָּ | hôsaptā | hoh-SAHF-ta | |
| חָכְמָה֙ | ḥokmāh | hoke-MA | |
| וָט֔וֹב | wāṭôb | va-TOVE | |
| אֶל | ʾel | el | |
| הַשְּׁמוּעָ֖ה | haššĕmûʿâ | ha-sheh-moo-AH | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| שָׁמָֽעְתִּי׃ | šāmāʿĕttî | sha-MA-eh-tee |
இணை வசனம்
John 20:25
மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன் அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
1 Corinthians 2:9
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
1 John 3:2
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
Isaiah 64:4
தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.
Zechariah 9:17
அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.
Mark 16:11
அவர் உயிரோடிருக்கிறார் என்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.
Tags நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன் நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது
1 இராஜாக்கள் 10:7 Concordance 1 இராஜாக்கள் 10:7 Interlinear 1 இராஜாக்கள் 10:7 Image