1 இராஜாக்கள் 11:19
ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயைகிடைத்தபடியினால், அவன் ராஜஸ்திரீயாகிய தாப்பெனேஸ் என்னும் தன் மனைவியின் சகோதரியை அவனுக்கு விவாகஞ்செய்துகொடுத்தான்.
Tamil Indian Revised Version
ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயவு கிடைத்ததால், அவனுடைய ராணியாகிய தாப்பெனேஸ் என்னும் தன்னுடைய மனைவியின் சகோதரியை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
Tamil Easy Reading Version
பார்வோன் ஆதாத்தை மிகவும் விரும்பி, திருமணமும் செய்துவைத்தான். அவள் பார்வோனின் மனைவியின் தங்கைஆவாள். அவன் மனைவியோ தாப்பெனேஸ் என்னும் அரசகுமாரி.
திருவிவிலியம்
பார்வோனுக்கு அதாது மிகவும் உகந்தவனாய் இருந்தபடியால், தன் மனைவியும் அரசியுமான தகபெனேசின் தங்கையை அவனுக்கு மணமுடித்து வைத்தான்.
King James Version (KJV)
And Hadad found great favor in the sight of Pharaoh, so that he gave him to wife the sister of his own wife, the sister of Tahpenes the queen.
American Standard Version (ASV)
And Hadad found great favor in the sight of Pharaoh, so that he gave him to wife the sister of his own wife, the sister of Tahpenes the queen.
Bible in Basic English (BBE)
Now Hadad was very pleasing to Pharaoh, so that he gave him the sister of his wife, Tahpenes the queen, for his wife.
Darby English Bible (DBY)
And Hadad found great favour in the sight of Pharaoh, and he gave him as wife the sister of his own wife, the sister of Tahpenes the queen.
Webster’s Bible (WBT)
And Hadad found great favor in the sight of Pharaoh, so that he gave him for a wife the sister of his own wife, the sister of Tahpenes the queen.
World English Bible (WEB)
Hadad found great favor in the sight of Pharaoh, so that he gave him as wife the sister of his own wife, the sister of Tahpenes the queen.
Young’s Literal Translation (YLT)
And Hadad findeth grace in the eyes of Pharaoh exceedingly, and he giveth to him a wife, the sister of his own wife, sister of Tahpenes the mistress;
1 இராஜாக்கள் 1 Kings 11:19
ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயைகிடைத்தபடியினால், அவன் ராஜஸ்திரீயாகிய தாப்பெனேஸ் என்னும் தன் மனைவியின் சகோதரியை அவனுக்கு விவாகஞ்செய்துகொடுத்தான்.
And Hadad found great favor in the sight of Pharaoh, so that he gave him to wife the sister of his own wife, the sister of Tahpenes the queen.
| וַיִּמְצָא֙ | wayyimṣāʾ | va-yeem-TSA | |
| הֲדַ֥ד | hădad | huh-DAHD | |
| חֵ֛ן | ḥēn | hane | |
| בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY | |
| פַרְעֹ֖ה | parʿō | fahr-OH | |
| מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE | |
| וַיִּתֶּן | wayyitten | va-yee-TEN | |
| ל֤וֹ | lô | loh | |
| אִשָּׁה֙ | ʾiššāh | ee-SHA | |
| אֶת | ʾet | et | |
| אֲח֣וֹת | ʾăḥôt | uh-HOTE | |
| אִשְׁתּ֔וֹ | ʾištô | eesh-TOH | |
| אֲח֖וֹת | ʾăḥôt | uh-HOTE | |
| תַּחְפְּנֵ֥יס | taḥpĕnês | tahk-peh-NASE | |
| הַגְּבִירָֽה׃ | haggĕbîrâ | ha-ɡeh-vee-RA |
இணை வசனம்
Genesis 39:4
யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.
Genesis 39:21
கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்.
Genesis 41:45
மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.
Jeremiah 43:7
கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்.
Acts 7:10
தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
Acts 7:21
அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
Tags ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயைகிடைத்தபடியினால் அவன் ராஜஸ்திரீயாகிய தாப்பெனேஸ் என்னும் தன் மனைவியின் சகோதரியை அவனுக்கு விவாகஞ்செய்துகொடுத்தான்
1 இராஜாக்கள் 11:19 Concordance 1 இராஜாக்கள் 11:19 Interlinear 1 இராஜாக்கள் 11:19 Image