Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 11:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 11 1 இராஜாக்கள் 11:22

1 இராஜாக்கள் 11:22
அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன் சுயதேசத்துக்குப்போக விரும்புகிறதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறைவு இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறைவும் இல்லை; ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன்னுடைய சொந்தநாட்டிற்குப்போக விரும்புவதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறை இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறையும் இல்லை; இருந்தாலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் பார்வேன், “உனக்குத் தேவையான அனைத்தையும் இங்கே உனக்குத் கொடுத்திருக்கிறேன்! அவ்வாறிருக்க ஏன் உன் நாட்டிற்குப் போக விரும்புகிறாய்?” என்று கேட்டான். ஆனால் ஆதாத்தோ, “தயவுசெய்து, என்னைப் போக அனுமதியுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
அதற்குப் பார்வோன், “நீ உன் சொந்த நாட்டுக்குப் போக விரும்புவது ஏன்? இங்கு உனக்கு என்ன குறை?” என்று கேட்டான். அதற்கு அவன், “ஒரு குறையுமில்லை; ஆயினும் எனக்குப் போக விடைதாரும்” என்றான்.⒫

1 Kings 11:211 Kings 111 Kings 11:23

King James Version (KJV)
Then Pharaoh said unto him, But what hast thou lacked with me, that, behold, thou seekest to go to thine own country? And he answered, Nothing: howbeit let me go in any wise.

American Standard Version (ASV)
Then Pharaoh said unto him, But what hast thou lacked with me, that, behold, thou seekest to go to thine own country? And he answered, Nothing: howbeit only let me depart.

Bible in Basic English (BBE)
But Pharaoh said to him, What have you been short of while you have been with me, that you are desiring to go back to your country? And he said, Nothing; but even so, send me back.

Darby English Bible (DBY)
And Pharaoh said to him, What then dost thou lack with me, that behold, thou desirest to go to thine own country? And he said, Nothing; but in any case let me depart.

Webster’s Bible (WBT)
Then Pharaoh said to him, But what hast thou lacked with me, that, behold, thou seekest to go to thy own country? And he answered, Nothing: yet, in any wise let me go.

World English Bible (WEB)
Then Pharaoh said to him, But what have you lacked with me, that behold, you seek to go to your own country? He answered, Nothing: however only let me depart.

Young’s Literal Translation (YLT)
And Pharaoh saith to him, `But, what art thou lacking with me, that lo, thou art seeking to go unto thine own land?’ and he saith, `Nay, but thou dost certainly send me away.’

1 இராஜாக்கள் 1 Kings 11:22
அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன் சுயதேசத்துக்குப்போக விரும்புகிறதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறைவு இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறைவும் இல்லை; ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
Then Pharaoh said unto him, But what hast thou lacked with me, that, behold, thou seekest to go to thine own country? And he answered, Nothing: howbeit let me go in any wise.

וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
ל֣וֹloh
פַרְעֹ֗הparʿōfahr-OH
כִּ֠יkee
מָהma
אַתָּ֤הʾattâah-TA
חָסֵר֙ḥāsērha-SARE
עִמִּ֔יʿimmîee-MEE
וְהִנְּךָ֥wĕhinnĕkāveh-hee-neh-HA
מְבַקֵּ֖שׁmĕbaqqēšmeh-va-KAYSH
לָלֶ֣כֶתlāleketla-LEH-het
אֶלʾelel
אַרְצֶ֑ךָʾarṣekāar-TSEH-ha
וַיֹּ֣אמֶר׀wayyōʾmerva-YOH-mer
לֹ֔אlōʾloh
כִּ֥יkee
שַׁלֵּ֖חַšallēaḥsha-LAY-ak
תְּשַׁלְּחֵֽנִי׃tĕšallĕḥēnîteh-sha-leh-HAY-nee

இணை வசனம்

2 Samuel 18:22
சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படிக்கு உனக்கு நல்லசெய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.

Psalm 37:8
கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு, பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.

Jeremiah 2:31
சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.

Mark 14:31
அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும், உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.

Luke 22:35
பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்கு குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.


Tags அதற்குப் பார்வோன் இதோ நீ உன் சுயதேசத்துக்குப்போக விரும்புகிறதற்கு என்னிடத்தில் உனக்கு என்ன குறைவு இருக்கிறது என்றான் அதற்கு அவன் ஒரு குறைவும் இல்லை ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்
1 இராஜாக்கள் 11:22 Concordance 1 இராஜாக்கள் 11:22 Interlinear 1 இராஜாக்கள் 11:22 Image