1 இராஜாக்கள் 11:37
நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.
Tamil Indian Revised Version
நீ உன்னுடைய மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.
Tamil Easy Reading Version
ஆனால் உன்னை, உனக்கு விருப்பமான அனைத்தையும் ஆளும்படி வைப்பேன். இஸ்ரவேல் முழுவதையும் நீ ஆளுவாய்.
திருவிவிலியம்
உன் விருப்பப்படியே நீ ஆட்சிசெலுத்தும்படி உன்னை நான் இஸ்ரயேலின் அரசனாய் அமர்த்துவேன்.
King James Version (KJV)
And I will take thee, and thou shalt reign according to all that thy soul desireth, and shalt be king over Israel.
American Standard Version (ASV)
And I will take thee, and thou shalt reign according to all that thy soul desireth, and shalt be king over Israel.
Bible in Basic English (BBE)
And you I will take, and you will be king over Israel, ruling over whatever is the desire of your soul.
Darby English Bible (DBY)
And I will take thee, that thou mayest reign over all that thy soul desireth, and thou shalt be king over Israel.
Webster’s Bible (WBT)
And I will take thee, and thou shalt reign according to all that thy soul desireth, and shalt be king over Israel.
World English Bible (WEB)
I will take you, and you shall reign according to all that your soul desires, and shall be king over Israel.
Young’s Literal Translation (YLT)
`And thee I take, and thou hast reigned over all that thy soul desireth, and thou hast been king over Israel;
1 இராஜாக்கள் 1 Kings 11:37
நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.
And I will take thee, and thou shalt reign according to all that thy soul desireth, and shalt be king over Israel.
| וְאֹֽתְךָ֣ | wĕʾōtĕkā | veh-oh-teh-HA | |
| אֶקַּ֔ח | ʾeqqaḥ | eh-KAHK | |
| וּמָ֣לַכְתָּ֔ | ûmālaktā | oo-MA-lahk-TA | |
| בְּכֹ֥ל | bĕkōl | beh-HOLE | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| תְּאַוֶּ֖ה | tĕʾawwe | teh-ah-WEH | |
| נַפְשֶׁ֑ךָ | napšekā | nahf-SHEH-ha | |
| וְהָיִ֥יתָ | wĕhāyîtā | veh-ha-YEE-ta | |
| מֶּ֖לֶךְ | melek | MEH-lek | |
| עַל | ʿal | al | |
| יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
இணை வசனம்
2 Samuel 3:21
பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் இஸ்ரவேலை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு; வருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போனான்.
Deuteronomy 14:26
அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.
1 Kings 11:26
சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை.
Tags நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்
1 இராஜாக்கள் 11:37 Concordance 1 இராஜாக்கள் 11:37 Interlinear 1 இராஜாக்கள் 11:37 Image