Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13 1 இராஜாக்கள் 13:12

1 இராஜாக்கள் 13:12
அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்களுடைய தகப்பன்: அவன் எந்த வழியாகப் போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனிதன் போனவழி எதுவென்று அவனுடைய மகன்கள் பார்த்திருந்தபடியால்,

Tamil Easy Reading Version
அதற்கு அந்த முதிய தீர்க்கதரிசி, “அவன் எந்தச் சாலை வழியாகத் திரும்பிப் போனான்?” என்று கேட்டான். அவர்களும் அந்தச் சாலையைச் சுட்டிக்காட்டினார்கள்.

திருவிவிலியம்
அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, “அவர் எவ்வழியாகச் சென்றார்?” என்று வினவினார். அதற்கு அவர்கள் யூதாவிலிருந்து வந்த அந்த இறையடியார் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள்.

1 Kings 13:111 Kings 131 Kings 13:13

King James Version (KJV)
And their father said unto them, What way went he? For his sons had seen what way the man of God went, which came from Judah.

American Standard Version (ASV)
And their father said unto them, What way went he? Now his sons had seen what way the man of God went, that came from Judah.

Bible in Basic English (BBE)
Then their father said to them, Which way did he go? Now his sons had seen which way the man of God who came from Judah had gone.

Darby English Bible (DBY)
And their father said to them, Which way went he? for his sons had seen which way the man of God went, who came from Judah.

Webster’s Bible (WBT)
And their father said to them, What way went he? for his sons had seen what way the man of God went, who came from Judah.

World English Bible (WEB)
Their father said to them, Which way did he go? Now his sons had seen which way the man of God went, who came from Judah.

Young’s Literal Translation (YLT)
And their father saith unto them, `Where `is’ this — the way he hath gone?’ and his sons see the way that the man of God hath gone who came from Judah.

1 இராஜாக்கள் 1 Kings 13:12
அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,
And their father said unto them, What way went he? For his sons had seen what way the man of God went, which came from Judah.

וַיְדַבֵּ֤רwaydabbērvai-da-BARE
אֲלֵהֶם֙ʾălēhemuh-lay-HEM
אֲבִיהֶ֔םʾăbîhemuh-vee-HEM
אֵיʾêay
זֶ֥הzezeh
הַדֶּ֖רֶךְhadderekha-DEH-rek
הָלָ֑ךְhālākha-LAHK
וַיִּרְא֣וּwayyirʾûva-yeer-OO
בָנָ֗יוbānāywva-NAV
אֶתʾetet
הַדֶּ֙רֶךְ֙hadderekha-DEH-rek
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
הָלַךְ֙hālakha-lahk
אִ֣ישׁʾîšeesh
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
אֲשֶׁרʾăšeruh-SHER
בָּ֖אbāʾba
מִֽיהוּדָֽה׃mîhûdâMEE-hoo-DA


Tags அப்பொழுது அவர்கள் தகப்பன் அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்
1 இராஜாக்கள் 13:12 Concordance 1 இராஜாக்கள் 13:12 Interlinear 1 இராஜாக்கள் 13:12 Image