Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13 1 இராஜாக்கள் 13:24

1 இராஜாக்கள் 13:24
அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத் தண்டையிலே நின்றது.

Tamil Indian Revised Version
அவன் போனபிறகு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவனுடைய சடலம் வழியில் கிடந்தது; கழுதை அதின் அருகில் நின்றது; சிங்கமும் சடலத்தின் அருகில் நின்றது.

Tamil Easy Reading Version
அவன் பாதையில் பயணம் செய்யும்போது, ஒரு சிங்கம் வந்து அவனைக் கொன்றுபோட்டது. அவனது உடல் பாதையில் கிடக்க அருகில் சிங்கமும் கழுதையும் நின்றுகொண்டிருந்தன.

திருவிவிலியம்
அவர் திரும்பிப் போகையில், ஒரு சிங்கம் வழியில் அவரைக் கண்டு அடித்துக் கொன்றது. அவரது சடலம் வழியில் கிடந்தது. அதன் அருகில் கழுதை நின்று கொண்டிருந்தது. சிங்கமும் அச்சடலத்தின் அருகே நின்று கொண்டிருந்தது.⒫

1 Kings 13:231 Kings 131 Kings 13:25

King James Version (KJV)
And when he was gone, a lion met him by the way, and slew him: and his carcass was cast in the way, and the ass stood by it, the lion also stood by the carcass.

American Standard Version (ASV)
And when he was gone, a lion met him by the way, and slew him: and his body was cast in the way, and the ass stood by it; the lion also stood by the body.

Bible in Basic English (BBE)
And he went on his way; but on the road a lion came rushing at him and put him to death; and his dead body was stretched in the road with the ass by its side, and the lion was there by the body.

Darby English Bible (DBY)
and he departed. And a lion met him by the way and slew him; and his corpse was cast in the way, and the ass stood by it; the lion also stood by the corpse.

Webster’s Bible (WBT)
And when he had gone, a lion met him by the way, and slew him: and his carcass was cast in the way, and the ass stood by it, the lion also stood by the carcass.

World English Bible (WEB)
When he was gone, a lion met him by the way, and killed him: and his body was cast in the way, and the donkey stood by it; the lion also stood by the body.

Young’s Literal Translation (YLT)
and he goeth, and a lion findeth him in the way, and putteth him to death, and his carcase is cast in the way, and the ass is standing near it, and the lion is standing near the carcase.

1 இராஜாக்கள் 1 Kings 13:24
அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத் தண்டையிலே நின்றது.
And when he was gone, a lion met him by the way, and slew him: and his carcass was cast in the way, and the ass stood by it, the lion also stood by the carcass.

וַיֵּ֕לֶךְwayyēlekva-YAY-lek
וַיִּמְצָאֵ֧הוּwayyimṣāʾēhûva-yeem-tsa-A-hoo
אַרְיֵ֛הʾaryēar-YAY
בַּדֶּ֖רֶךְbadderekba-DEH-rek
וַיְמִיתֵ֑הוּwaymîtēhûvai-mee-TAY-hoo
וַתְּהִ֤יwattĕhîva-teh-HEE
נִבְלָתוֹ֙niblātôneev-la-TOH
מֻשְׁלֶ֣כֶתmušleketmoosh-LEH-het
בַּדֶּ֔רֶךְbadderekba-DEH-rek
וְהַֽחֲמוֹר֙wĕhaḥămôrveh-ha-huh-MORE
עֹמֵ֣דʿōmēdoh-MADE
אֶצְלָ֔הּʾeṣlāhets-LA
וְהָ֣אַרְיֵ֔הwĕhāʾaryēveh-HA-ar-YAY
עֹמֵ֖דʿōmēdoh-MADE
אֵ֥צֶלʾēṣelA-tsel
הַנְּבֵלָֽה׃hannĕbēlâha-neh-vay-LA

இணை வசனம்

1 Kings 20:36
அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனை விட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது.

2 Kings 2:24
அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.

Proverbs 22:13
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.

Proverbs 26:13
வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.

Amos 5:19
சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும்.

1 Corinthians 11:31
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.

1 Peter 4:17
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?


Tags அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது அவன் பிரேதம் வழியிலே கிடந்தது கழுதை அதினண்டையிலே நின்றது சிங்கமும் பிரேதத் தண்டையிலே நின்றது
1 இராஜாக்கள் 13:24 Concordance 1 இராஜாக்கள் 13:24 Interlinear 1 இராஜாக்கள் 13:24 Image