Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 13:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 13 1 இராஜாக்கள் 13:30

1 இராஜாக்கள் 13:30
அவன் பிரேதத்தைத் தன்னுடைய கல்லறையிலே வைத்தான். அவனுக்காக: ஐயோ, என் சகோதரனே என்று புலம்பி, துக்கங்கொண்டாடினார்கள்.

Tamil Indian Revised Version
அவனுடைய சடலத்தைத் தன்னுடைய கல்லறையில் வைத்தான். அவனுக்காக: ஐயோ, என்னுடைய சகோதரனே என்று புலம்பி, துக்கம்கொண்டாடினார்கள்.

Tamil Easy Reading Version
அவனைத் தனது குடும்பக் கல்லறையிலேயே அடக்கம் செய்தான். பின் அவனுக்காக அழுது, “என் சகோதரரே, உங்களுக்காக நான் வருந்துகிறேன்” என்று புலம்பினான்.

திருவிவிலியம்
அவர் அவரது சடலத்தைத் தம் கல்லறையில் அடக்கம் செய்தார். பிறகு அவர்கள், “ஐயோ! என் சகோதரனே!” என்று அவருக்காகப் புலம்பித் துக்கம் கொண்டாடினார்கள்.

1 Kings 13:291 Kings 131 Kings 13:31

King James Version (KJV)
And he laid his carcass in his own grave; and they mourned over him, saying, Alas, my brother!

American Standard Version (ASV)
And he laid his body in his own grave; and they mourned over him, `saying’, Alas, my brother!

Bible in Basic English (BBE)
And he put the body in the resting-place made ready for himself, weeping and sorrowing over it, saying, O my brother!

Darby English Bible (DBY)
And he laid his corpse in his own sepulchre; and they mourned over him [saying], Alas, my brother!

Webster’s Bible (WBT)
And he laid his carcass in his own grave; and they mourned over him, saying, Alas, my brother!

World English Bible (WEB)
He laid his body in his own grave; and they mourned over him, [saying], Alas, my brother!

Young’s Literal Translation (YLT)
and he placeth his carcase in his own grave, and they mourn for him, `Oh, my brother!’

1 இராஜாக்கள் 1 Kings 13:30
அவன் பிரேதத்தைத் தன்னுடைய கல்லறையிலே வைத்தான். அவனுக்காக: ஐயோ, என் சகோதரனே என்று புலம்பி, துக்கங்கொண்டாடினார்கள்.
And he laid his carcass in his own grave; and they mourned over him, saying, Alas, my brother!

וַיַּנַּ֥חwayyannaḥva-ya-NAHK
אֶתʾetet
נִבְלָת֖וֹniblātôneev-la-TOH
בְּקִבְר֑וֹbĕqibrôbeh-keev-ROH
וַיִּסְפְּד֥וּwayyispĕdûva-yees-peh-DOO
עָלָ֖יוʿālāywah-LAV
ה֥וֹיhôyhoy
אָחִֽי׃ʾāḥîah-HEE

இணை வசனம்

Jeremiah 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.

1 Kings 14:13
அவனுக்காக இஸ்ரவேலரெல்லாரும் துக்கங்கொண்டாடி அவனை அடக்கம் பண்ணுவார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலில் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமில் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்.

Acts 8:2
தேவ பக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள்


Tags அவன் பிரேதத்தைத் தன்னுடைய கல்லறையிலே வைத்தான் அவனுக்காக ஐயோ என் சகோதரனே என்று புலம்பி துக்கங்கொண்டாடினார்கள்
1 இராஜாக்கள் 13:30 Concordance 1 இராஜாக்கள் 13:30 Interlinear 1 இராஜாக்கள் 13:30 Image