Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 14:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 14 1 இராஜாக்கள் 14:14

1 இராஜாக்கள் 14:14
ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான்; இப்போதே இது நடந்தேறும்.

Tamil Indian Revised Version
ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பச்செய்வார்; அவன் அந்த நாளிலே யெரொபெயாமின் வீட்டாரை அழிப்பான்; இப்போதே இது நடக்கும்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலருக்குப் புதிய அரசனை கர்த்தர் ஏற்படுத்துவார். அவன் யெரொபெயாமின் குடும்பத்தை அழிப்பான். இது விரைவில் நடைபெறும்.

திருவிவிலியம்
ஆண்டவர்தாமே இஸ்ரயேலுக்கு ஓர் அரசன் எழுப்புவார். அவன் இன்றே, இப்போதே எரொபவாமின் வீட்டை அழித்து விடுவான்.

1 Kings 14:131 Kings 141 Kings 14:15

King James Version (KJV)
Moreover the LORD shall raise him up a king over Israel, who shall cut off the house of Jeroboam that day: but what? even now.

American Standard Version (ASV)
Moreover Jehovah will raise him up a king over Israel, who shall cut off the house of Jeroboam that day: but what? even now.

Bible in Basic English (BBE)
And the Lord will put up a king over Israel who will send destruction on the family of Jeroboam in that day;

Darby English Bible (DBY)
And Jehovah shall raise up for himself a king over Israel, who shall cut off the house of Jeroboam that day; and what? … even now.

Webster’s Bible (WBT)
Moreover, the LORD shall raise him up a king over Israel, who shall cut off the house of Jeroboam that day: but what? even now.

World English Bible (WEB)
Moreover Yahweh will raise him up a king over Israel, who shall cut off the house of Jeroboam that day: but what? even now.

Young’s Literal Translation (YLT)
`And Jehovah hath raised up for Him a king over Israel who cutteth off the house of Jeroboam this day — and what? — even now!

1 இராஜாக்கள் 1 Kings 14:14
ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான்; இப்போதே இது நடந்தேறும்.
Moreover the LORD shall raise him up a king over Israel, who shall cut off the house of Jeroboam that day: but what? even now.

וְהֵקִים֩wĕhēqîmveh-hay-KEEM
יְהוָ֨הyĕhwâyeh-VA
ל֥וֹloh
מֶ֙לֶךְ֙melekMEH-lek
עַלʿalal
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
יַכְרִ֛יתyakrîtyahk-REET
אֶתʾetet
בֵּ֥יתbêtbate
יָֽרָבְעָ֖םyārobʿāmya-rove-AM
זֶ֣הzezeh
הַיּ֑וֹםhayyômHA-yome
וּמֶ֖הûmeoo-MEH
גַּםgamɡahm
עָֽתָּה׃ʿāttâAH-ta

இணை வசனம்

1 Kings 15:27
இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.

Ecclesiastes 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

Ezekiel 7:2
மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.

Ezekiel 12:22
மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

James 5:9
சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.

2 Peter 2:3
பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.


Tags ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார் அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான் இப்போதே இது நடந்தேறும்
1 இராஜாக்கள் 14:14 Concordance 1 இராஜாக்கள் 14:14 Interlinear 1 இராஜாக்கள் 14:14 Image