Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 14:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 14 1 இராஜாக்கள் 14:30

1 இராஜாக்கள் 14:30
ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

Tamil Indian Revised Version
ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

Tamil Easy Reading Version
ரெகொபெயாமும் யெரொபெயாமும் அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டனர்.

திருவிவிலியம்
ரெகபெயாமுக்கும் எரொபவாமுக்கும் இடையே அவர்கள் ஆண்ட காலமெல்லாம் தொடர்ந்து போர்நடந்து வந்தது.

1 Kings 14:291 Kings 141 Kings 14:31

King James Version (KJV)
And there was war between Rehoboam and Jeroboam all their days.

American Standard Version (ASV)
And there was war between Rehoboam and Jeroboam continually.

Bible in Basic English (BBE)
And there was war between Rehoboam and Jeroboam all their days.

Darby English Bible (DBY)
And there was war between Rehoboam and Jeroboam all [their] days.

Webster’s Bible (WBT)
And there was war between Rehoboam and Jeroboam all their days.

World English Bible (WEB)
There was war between Rehoboam and Jeroboam continually.

Young’s Literal Translation (YLT)
And war hath been between Rehoboam and Jeroboam all the days;

1 இராஜாக்கள் 1 Kings 14:30
ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
And there was war between Rehoboam and Jeroboam all their days.

וּמִלְחָמָ֨הûmilḥāmâoo-meel-ha-MA
הָֽיְתָ֧הhāyĕtâha-yeh-TA
בֵיןbênvane
רְחַבְעָ֛םrĕḥabʿāmreh-hahv-AM
וּבֵ֥יןûbênoo-VANE
יָֽרָבְעָ֖םyārobʿāmya-rove-AM
כָּלkālkahl
הַיָּמִֽים׃hayyāmîmha-ya-MEEM

இணை வசனம்

1 Kings 12:21
ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம் பேரைக் கூட்டினான்.

1 Kings 12:24
நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.

1 Kings 15:6
ரெகொபொயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

2 Chronicles 12:15
ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.


Tags ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது
1 இராஜாக்கள் 14:30 Concordance 1 இராஜாக்கள் 14:30 Interlinear 1 இராஜாக்கள் 14:30 Image