Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 14:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 14 1 இராஜாக்கள் 14:31

1 இராஜாக்கள் 14:31
ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Tamil Indian Revised Version
ரெகொபெயாம் இறந்து தன்னுடைய முன்னோர்களோடு தாவீதின் நகரத்தில் தன்னுடைய பிதாக்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அம்மோனிய பெண்ணான அவனுடைய தாய்க்கு நாமாள் என்று பெயர்; அவனுடைய மகனாகிய அபியாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

Tamil Easy Reading Version
ரெகொபெயாம் மரித்து தமது முற் பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீது நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். (அவனது தாயின் பெயர் நாமாள், அவள் அம்மோனியள்.) அவனது மகனான அபியா அடுத்து அரசனானான்.

திருவிவிலியம்
ரெகபெயாம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு, அவர்களோடு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அம்மோனியா நாட்டினளான நாமா என்பவளே அவன் தாய். அவனுக்குப் பின் அவனுடைய மகன் அபியாம் அரசன் ஆனான்.

1 Kings 14:301 Kings 14

King James Version (KJV)
And Rehoboam slept with his fathers, and was buried with his fathers in the city of David. And his mother’s name was Naamah an Ammonitess. And Abijam his son reigned in his stead.

American Standard Version (ASV)
And Rehoboam slept with his fathers, and was buried with his fathers in the city of David: and his mother’s name was Naamah the Ammonitess. And Abijam his son reigned in his stead.

Bible in Basic English (BBE)
And Rehoboam went to rest with his fathers, and was put into the earth with his fathers in the town of David; his mother’s name was Naamah, an Ammonite woman. And Abijam his son became king in his place.

Darby English Bible (DBY)
And Rehoboam slept with his fathers, and was buried with his fathers in the city of David. And his mother’s name was Naamah, an Ammonitess. And Abijam his son reigned in his stead.

Webster’s Bible (WBT)
And Rehoboam slept with his fathers, and was buried with his fathers in the city of David. And his mother’s name was Naamah an Ammonitess. And Abijam his son reigned in his stead.

World English Bible (WEB)
Rehoboam slept with his fathers, and was buried with his fathers in the city of David: and his mother’s name was Naamah the Ammonitess. Abijam his son reigned in his place.

Young’s Literal Translation (YLT)
and Rehoboam lieth with his fathers, and is buried with his fathers, in the city of David, and the name of his mother `is’ Naamah the Ammonitess, and reign doth Abijam his son in his stead.

1 இராஜாக்கள் 1 Kings 14:31
ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Rehoboam slept with his fathers, and was buried with his fathers in the city of David. And his mother's name was Naamah an Ammonitess. And Abijam his son reigned in his stead.

וַיִּשְׁכַּ֨בwayyiškabva-yeesh-KAHV
רְחַבְעָ֜םrĕḥabʿāmreh-hahv-AM
עִםʿimeem
אֲבֹתָ֗יוʾăbōtāywuh-voh-TAV
וַיִּקָּבֵ֤רwayyiqqābērva-yee-ka-VARE
עִםʿimeem
אֲבֹתָיו֙ʾăbōtāywuh-voh-tav
בְּעִ֣ירbĕʿîrbeh-EER
דָּוִ֔דdāwidda-VEED
וְשֵׁ֣םwĕšēmveh-SHAME
אִמּ֔וֹʾimmôEE-moh
נַֽעֲמָ֖הnaʿămâna-uh-MA
הָֽעַמֹּנִ֑יתhāʿammōnîtha-ah-moh-NEET
וַיִּמְלֹ֛ךְwayyimlōkva-yeem-LOKE
אֲבִיָּ֥םʾăbiyyāmuh-vee-YAHM
בְּנ֖וֹbĕnôbeh-NOH
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV

இணை வசனம்

2 Chronicles 12:16
ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Matthew 1:7
சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.

1 Kings 11:43
சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 Kings 14:20
யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 Kings 15:3
தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.

1 Kings 15:24
ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.

1 Kings 22:50
யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 Chronicles 3:10
சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத்.


Tags ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான் அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர் அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
1 இராஜாக்கள் 14:31 Concordance 1 இராஜாக்கள் 14:31 Interlinear 1 இராஜாக்கள் 14:31 Image