Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 15:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 15 1 இராஜாக்கள் 15:11

1 இராஜாக்கள் 15:11
ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

Tamil Indian Revised Version
ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

Tamil Easy Reading Version
ஆசா அவனது முற்பிதாவான தாவீதைப் போன்றே கர்த்தருக்குச் சரியான செயல்களை மட்டுமே செய்துவந்தான்.

திருவிவிலியம்
ஆசா தன் மூதாதை தாவீதைப் போல் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தான்.

1 Kings 15:101 Kings 151 Kings 15:12

King James Version (KJV)
And Asa did that which was right in the eyes of the LORD, as did David his father.

American Standard Version (ASV)
And Asa did that which was right in the eyes of Jehovah, as did David his father.

Bible in Basic English (BBE)
Asa did what was right in the eyes of the Lord, as David his father did.

Darby English Bible (DBY)
And Asa did what was right in the sight of Jehovah, as David his father.

Webster’s Bible (WBT)
And Asa did that which was right in the eyes of the LORD, as did David his father.

World English Bible (WEB)
Asa did that which was right in the eyes of Yahweh, as did David his father.

Young’s Literal Translation (YLT)
And Asa doth that which `is’ right in the eyes of Jehovah, like David his father,

1 இராஜாக்கள் 1 Kings 15:11
ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
And Asa did that which was right in the eyes of the LORD, as did David his father.

וַיַּ֧עַשׂwayyaʿaśva-YA-as
אָסָ֛אʾāsāʾah-SA
הַיָּשָׁ֖רhayyāšārha-ya-SHAHR
בְּעֵינֵ֣יbĕʿênêbeh-ay-NAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
כְּדָוִ֖דkĕdāwidkeh-da-VEED
אָבִֽיו׃ʾābîwah-VEEV

இணை வசனம்

2 Chronicles 14:2
ஆசா தனύ தேவனாகிய கΰ்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான்.

1 Kings 15:3
தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.

2 Chronicles 14:11
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

2 Chronicles 15:17
மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவினின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது.

2 Chronicles 16:7
அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று.


Tags ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்
1 இராஜாக்கள் 15:11 Concordance 1 இராஜாக்கள் 15:11 Interlinear 1 இராஜாக்கள் 15:11 Image