1 இராஜாக்கள் 15:23
ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது.
Tamil Indian Revised Version
ஆசாவின் மற்ற எல்லா செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி வந்திருந்தது.
Tamil Easy Reading Version
ஆசாவைப் பற்றிய, அவன் செய்த மற்ற பெரும் செயல்களையெல்லாம் யூதா அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் நகரங்கள் கட்டப்பட்டதும் உள்ளன. அவன் முதுமையடைந்ததும் பாதத்தில் ஒரு நோய் வந்தது.
திருவிவிலியம்
ஆசாவின் பிற செயல்களும் அவனுடைய எல்லா வீரச் செயல்களும் அவன் செய்தவை யாவும் அவன் நகர்களைக் கட்டியதும், ‘யூதா அரசர்களின் குறிப்பேட்டில்’ எழுதப்பட்டுள்ளன அல்லவா? முதியவயதில் அவன் கால்களில் நோய் கண்டது.
King James Version (KJV)
The rest of all the acts of Asa, and all his might, and all that he did, and the cities which he built, are they not written in the book of the chronicles of the kings of Judah? Nevertheless in the time of his old age he was diseased in his feet.
American Standard Version (ASV)
Now the rest of all the acts of Asa, and all his might, and all that he did, and the cities which he built, are they not written in the book of the chronicles of the kings of Judah? But in the time of his old age he was diseased in his feet.
Bible in Basic English (BBE)
Now the rest of the acts of Asa, and his power, and all he did, and the towns of which he was the builder, are they not recorded in the book of the history of the kings of Judah? But when he was old he had a disease of the feet.
Darby English Bible (DBY)
And the rest of all the acts of Asa, and all his might, and all that he did, and the cities that he built, are they not written in the book of the chronicles of the kings of Judah? Only, in the time of his old age he was diseased in his feet.
Webster’s Bible (WBT)
The rest of all the acts of Asa, and all his might, and all that he did, and the cities which he built, are they not written in the book of the chronicles of the kings of Judah? Nevertheless in the time of his old age he was diseased in his feet.
World English Bible (WEB)
Now the rest of all the acts of Asa, and all his might, and all that he did, and the cities which he built, aren’t they written in the book of the chronicles of the kings of Judah? But in the time of his old age he was diseased in his feet.
Young’s Literal Translation (YLT)
And the rest of all the matters of Asa, and all his might, and all that he did, and the cities that he built, are they not written on the book of the Chronicles of the kings of Judah? Only, at the time of his old age he was diseased in his feet;
1 இராஜாக்கள் 1 Kings 15:23
ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது.
The rest of all the acts of Asa, and all his might, and all that he did, and the cities which he built, are they not written in the book of the chronicles of the kings of Judah? Nevertheless in the time of his old age he was diseased in his feet.
| וְיֶ֣תֶר | wĕyeter | veh-YEH-ter | |
| כָּל | kāl | kahl | |
| דִּבְרֵֽי | dibrê | deev-RAY | |
| אָ֠סָא | ʾāsāʾ | AH-sa | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| גְּב֨וּרָת֜וֹ | gĕbûrātô | ɡeh-VOO-ra-TOH | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָשָׂ֗ה | ʿāśâ | ah-SA | |
| וְהֶֽעָרִים֙ | wĕheʿārîm | veh-heh-ah-REEM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| בָּנָ֔ה | bānâ | ba-NA | |
| הֲלֹא | hălōʾ | huh-LOH | |
| הֵ֣מָּה | hēmmâ | HAY-ma | |
| כְתוּבִ֗ים | kĕtûbîm | heh-too-VEEM | |
| עַל | ʿal | al | |
| סֵ֛פֶר | sēper | SAY-fer | |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| הַיָּמִ֖ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| לְמַלְכֵ֣י | lĕmalkê | leh-mahl-HAY | |
| יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| רַ֚ק | raq | rahk | |
| לְעֵ֣ת | lĕʿēt | leh-ATE | |
| זִקְנָת֔וֹ | ziqnātô | zeek-na-TOH | |
| חָלָ֖ה | ḥālâ | ha-LA | |
| אֶת | ʾet | et | |
| רַגְלָֽיו׃ | raglāyw | rahɡ-LAIV |
இணை வசனம்
1 Kings 14:29
ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
1 Kings 15:7
அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
2 Chronicles 16:11
ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
Psalm 90:10
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபதுவருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமாமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.
Tags ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும் அவனுடைய எல்லா வல்லமையும் அவன் செய்தவை யாவும் அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது
1 இராஜாக்கள் 15:23 Concordance 1 இராஜாக்கள் 15:23 Interlinear 1 இராஜாக்கள் 15:23 Image