1 இராஜாக்கள் 16:17
அப்பொழுது உம்ரியும் அவனோடேகூட இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றிக்கை போட்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது உம்ரியும் அவனோடு இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றுகை போட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆகவே உம்ரியும் இஸ்ரவேலர்கள் அனைவரும் கிபெத்தோனிலிருந்து சென்று திர்சாவைத் தாக்கினார்கள்.
திருவிவிலியம்
அப்போது ஓம்ரி கிபத்தோனிலிருந்து இஸ்ரயேலர் அனைவருடன் சேர்ந்து புறப்பட்டுப் போய்த் தீர்சாவை முற்றுகையிட்டான்.
King James Version (KJV)
And Omri went up from Gibbethon, and all Israel with him, and they besieged Tirzah.
American Standard Version (ASV)
And Omri went up from Gibbethon, and all Israel with him, and they besieged Tirzah.
Bible in Basic English (BBE)
Then Omri went up from Gibbethon, with all the army of Israel, and they made an attack on Tirzah, shutting in the town on every side.
Darby English Bible (DBY)
And Omri went up from Gibbethon, and all Israel with him, and they besieged Tirzah.
Webster’s Bible (WBT)
And Omri went up from Gibbethon, and all Israel with him, and they besieged Tirzah.
World English Bible (WEB)
Omri went up from Gibbethon, and all Israel with him, and they besieged Tirzah.
Young’s Literal Translation (YLT)
And Omri goeth up, and all Israel with him, from Gibbethon, and they lay siege to Tirzah.
1 இராஜாக்கள் 1 Kings 16:17
அப்பொழுது உம்ரியும் அவனோடேகூட இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றிக்கை போட்டார்கள்.
And Omri went up from Gibbethon, and all Israel with him, and they besieged Tirzah.
| וַיַּֽעֲלֶ֥ה | wayyaʿăle | va-ya-uh-LEH | |
| עָמְרִ֛י | ʿomrî | ome-REE | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| יִשְׂרָאֵ֥ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| עִמּ֖וֹ | ʿimmô | EE-moh | |
| מִֽגִּבְּת֑וֹן | miggibbĕtôn | mee-ɡee-beh-TONE | |
| וַיָּצֻ֖רוּ | wayyāṣurû | va-ya-TSOO-roo | |
| עַל | ʿal | al | |
| תִּרְצָֽה׃ | tirṣâ | teer-TSA |
இணை வசனம்
Judges 9:45
அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான்.
Judges 9:50
பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப்போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான்.
Judges 9:56
இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
2 Kings 6:24
இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்.
2 Kings 18:9
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கை போட்டான்.
2 Kings 25:1
அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
Luke 19:43
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
Tags அப்பொழுது உம்ரியும் அவனோடேகூட இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து திர்சாவை முற்றிக்கை போட்டார்கள்
1 இராஜாக்கள் 16:17 Concordance 1 இராஜாக்கள் 16:17 Interlinear 1 இராஜாக்கள் 16:17 Image