Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 17:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 17 1 இராஜாக்கள் 17:16

1 இராஜாக்கள் 17:16
கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.

Tamil Indian Revised Version
கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மாவு தீர்ந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.

Tamil Easy Reading Version
அவளது ஜாடியும் பானையும் காலியாகாமல் இருந்தன. கர்த்தர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. கர்த்தர் எலியாவின் மூலம் பேசினார்.

திருவிவிலியம்
எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.⒫

1 Kings 17:151 Kings 171 Kings 17:17

King James Version (KJV)
And the barrel of meal wasted not, neither did the cruse of oil fail, according to the word of the LORD, which he spake by Elijah.

American Standard Version (ASV)
The jar of meal wasted not, neither did the cruse of oil fail, according to the word of Jehovah, which he spake by Elijah.

Bible in Basic English (BBE)
The store of meal did not come to an end, and the bottle was never without oil, as the Lord had said by the mouth of Elijah.

Darby English Bible (DBY)
The meal in the barrel did not waste, neither did the oil in the cruse fail, according to the word of Jehovah which he had spoken through Elijah.

Webster’s Bible (WBT)
And the barrel of meal wasted not, neither did the cruse of oil fail, according to the word of the LORD, which he spoke by Elijah.

World English Bible (WEB)
The jar of meal didn’t empty, neither did the jar of oil fail, according to the word of Yahweh, which he spoke by Elijah.

Young’s Literal Translation (YLT)
the pitcher of meal was not consumed, and the dish of oil did not lack, according to the word of Jehovah that He spake by the hand of Elijah.

1 இராஜாக்கள் 1 Kings 17:16
கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.
And the barrel of meal wasted not, neither did the cruse of oil fail, according to the word of the LORD, which he spake by Elijah.

כַּ֤דkadkahd
הַקֶּ֙מַח֙haqqemaḥha-KEH-MAHK
לֹ֣אlōʾloh
כָלָ֔תָהkālātâha-LA-ta
וְצַפַּ֥חַתwĕṣappaḥatveh-tsa-PA-haht
הַשֶּׁ֖מֶןhaššemenha-SHEH-men
לֹ֣אlōʾloh
חָסֵ֑רḥāsērha-SARE
כִּדְבַ֣רkidbarkeed-VAHR
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
דִּבֶּ֖רdibberdee-BER
בְּיַ֥דbĕyadbeh-YAHD
אֵֽלִיָּֽהוּ׃ʾēliyyāhûA-lee-YA-hoo

இணை வசனம்

1 Kings 13:5
தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.

1 Kings 16:12
அப்படியே பாஷாவும், அவன் குமாரனாகிய ஏலாவும், தங்கள் வீணான விக்கிரகங்களினாலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான அவர்களுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும்,

Matthew 9:28
அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.

Matthew 19:26
இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

Luke 1:37
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.

Luke 1:45
விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும் என்றாள்.

John 4:50
இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான்.


Tags கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை
1 இராஜாக்கள் 17:16 Concordance 1 இராஜாக்கள் 17:16 Interlinear 1 இராஜாக்கள் 17:16 Image