Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 18 1 இராஜாக்கள் 18:17

1 இராஜாக்கள் 18:17
ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.

Tamil Indian Revised Version
ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நீயல்லவா என்றான்.

Tamil Easy Reading Version
அரசன் எலியாவைப் பார்த்ததும், “இது நீர்தானா? நீர்தான் இஸ்ரவேலில் எல்லா கஷ்டங்களுக்கும் காரணமானவரா?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
ஆகாபு எலியாவைக் கண்டதும், “இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீதானே?” என்றான்.

1 Kings 18:161 Kings 181 Kings 18:18

King James Version (KJV)
And it came to pass, when Ahab saw Elijah, that Ahab said unto him, Art thou he that troubleth Israel?

American Standard Version (ASV)
And it came to pass, when Ahab saw Elijah, that Ahab said unto him, Is it thou, thou troubler of Israel?

Bible in Basic English (BBE)
And when he saw Elijah, Ahab said to him, Is it you, you troubler of Israel?

Darby English Bible (DBY)
And it came to pass when Ahab saw Elijah, that Ahab said to him, Is it thou, the troubler of Israel?

Webster’s Bible (WBT)
And it came to pass, when Ahab saw Elijah, that Ahab said to him, Art thou he that troubleth Israel?

World English Bible (WEB)
It happened, when Ahab saw Elijah, that Ahab said to him, Is it you, you troubler of Israel?

Young’s Literal Translation (YLT)
and it cometh to pass at Ahab’s seeing Elijah, that Ahab saith unto him, `Art thou he — the troubler of Israel?’

1 இராஜாக்கள் 1 Kings 18:17
ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.
And it came to pass, when Ahab saw Elijah, that Ahab said unto him, Art thou he that troubleth Israel?

וַיְהִ֛יwayhîvai-HEE
כִּרְא֥וֹתkirʾôtkeer-OTE
אַחְאָ֖בʾaḥʾābak-AV
אֶתʾetet
אֵֽלִיָּ֑הוּʾēliyyāhûay-lee-YA-hoo
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
אַחְאָב֙ʾaḥʾābak-AV
אֵלָ֔יוʾēlāyway-LAV
הַֽאַתָּ֥הhaʾattâha-ah-TA
זֶ֖הzezeh
עֹכֵ֥רʿōkēroh-HARE
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Joshua 7:25
அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினது என்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;

1 Kings 21:20
அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.

Acts 16:20
அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி,

Jeremiah 26:8
சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.

Jeremiah 38:4
அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் ேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.

Amos 7:10
அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது.

Acts 17:6
அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.

Acts 24:5
என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகமெழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.


Tags ஆகாப் எலியாவைக் கண்டபோது ஆகாப் அவனை நோக்கி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்
1 இராஜாக்கள் 18:17 Concordance 1 இராஜாக்கள் 18:17 Interlinear 1 இராஜாக்கள் 18:17 Image