Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 2 1 இராஜாக்கள் 2:11

1 இராஜாக்கள் 2:11
தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.

Tamil Indian Revised Version
தாவீது இஸ்ரவேலை அரசாட்சி செய்த நாட்கள் நாற்பது வருடங்கள்; அவன் எப்ரோனில் ஏழு வருடங்களும், எருசலேமில் முப்பத்துமூன்று வருடங்களும் ஆட்சிசெய்தான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலை 40 ஆண்டு தாவீது அரசாண்டான். அதாவது 7 ஆண்டுகள் எப்ரோனிலும் 33 ஆண்டுகள் எருசலேமிலும் ஆண்டான்.

திருவிவிலியம்
தாவீது இஸ்ரயேலின்மீது ஆட்சி செலுத்திய காலம் நாற்பது ஆண்டுகள். அவர் எபிரோனில் ஏழு ஆண்டுகளும் எருசலேமில் முப்பத்து மூன்று ஆண்டுகளும் ஆட்சி செலுத்தினார்.

1 Kings 2:101 Kings 21 Kings 2:12

King James Version (KJV)
And the days that David reigned over Israel were forty years: seven years reigned he in Hebron, and thirty and three years reigned he in Jerusalem.

American Standard Version (ASV)
And the days that David reigned over Israel were forty years; seven years reigned he in Hebron, and thirty and three years reigned he in Jerusalem.

Bible in Basic English (BBE)
David was king over Israel for forty years: for seven years he was king in Hebron and for thirty-three years in Jerusalem.

Darby English Bible (DBY)
And the days that David reigned over Israel were forty years: he reigned seven years in Hebron, and he reigned thirty-three years in Jerusalem.

Webster’s Bible (WBT)
And the days that David reigned over Israel were forty years: seven years reigned he in Hebron, and thirty and three years reigned he in Jerusalem.

World English Bible (WEB)
The days that David reigned over Israel were forty years; seven years reigned he in Hebron, and thirty-three years reigned he in Jerusalem.

Young’s Literal Translation (YLT)
and the days that David hath reigned over Israel `are’ forty years, in Hebron he hath reigned seven years, and in Jerusalem he hath reigned thirty and three years.

1 இராஜாக்கள் 1 Kings 2:11
தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.
And the days that David reigned over Israel were forty years: seven years reigned he in Hebron, and thirty and three years reigned he in Jerusalem.

וְהַיָּמִ֗יםwĕhayyāmîmveh-ha-ya-MEEM
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
מָלַ֤ךְmālakma-LAHK
דָּוִד֙dāwidda-VEED
עַלʿalal
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
אַרְבָּעִ֖יםʾarbāʿîmar-ba-EEM
שָׁנָ֑הšānâsha-NA
בְּחֶבְר֤וֹןbĕḥebrônbeh-hev-RONE
מָלַךְ֙mālakma-lahk
שֶׁ֣בַעšebaʿSHEH-va
שָׁנִ֔יםšānîmsha-NEEM
וּבִירֽוּשָׁלִַ֣םûbîrûšālaimoo-vee-roo-sha-la-EEM
מָלַ֔ךְmālakma-LAHK
שְׁלֹשִׁ֥יםšĕlōšîmsheh-loh-SHEEM
וְשָׁלֹ֖שׁwĕšālōšveh-sha-LOHSH
שָׁנִֽים׃šānîmsha-NEEM

இணை வசனம்

2 Samuel 5:4
தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.

1 Chronicles 29:26
இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான்.


Tags தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம் அவன் எப்ரோனில் ஏழு வருஷமும் எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்
1 இராஜாக்கள் 2:11 Concordance 1 இராஜாக்கள் 2:11 Interlinear 1 இராஜாக்கள் 2:11 Image