Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 2 1 இராஜாக்கள் 2:39

1 இராஜாக்கள் 2:39
மூன்று வருஷம் சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர் இரண்டுபேர் மாக்காவின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்துக்கு ஓடிப்போனார்கள்; உன் வேலைக்காரர் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
மூன்று வருடங்கள்சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர்கள் இரண்டுபேர் மாக்காவின் மகனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவிடம் ஓடிப்போனார்கள்; உன்னுடைய வேலைக்காரர்கள் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
ஆனால் மூன்று ஆண்டுகள் கழிந்ததும், அவனது இரண்டு அடிமைகள் அவனைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் காத் நகர அரசனான மாக்காவின் மகனான ஆகீஸிடம் ஓடிச் சென்றனர். சீமேயிக்கு தனது அடிமைகள் காத் நகரில் இருப்பது தெரியவந்தது.

திருவிவிலியம்
அவ்வாறே, சிமயி நெடுநாள் எருசலேமில் குடியிருந்தான். மூன்று ஆண்டுகளுக்குப் பின் சிமயியின் அடிமைகளில் இருவர் காத்தின் மன்னனாகிய மாக்கா மகன் ஆக்கிசிடம் ஓடிவிட்டனர். அந்த அடிமைகள் காத்தில் இருப்பதாகச் சிமயி கேள்விப்பட்டான்.

1 Kings 2:381 Kings 21 Kings 2:40

King James Version (KJV)
And it came to pass at the end of three years, that two of the servants of Shimei ran away unto Achish son of Maachah king of Gath. And they told Shimei, saying, Behold, thy servants be in Gath.

American Standard Version (ASV)
And it came to pass at the end of three years, that two of the servants of Shimei ran away unto Achish, son of Maacah, king of Gath. And they told Shimei, saying, Behold, thy servants are in Gath.

Bible in Basic English (BBE)
But after three years, two of the servants of Shimei went in flight to Achish, son of Maacah, king of Gath. And word was given to Shimei that his servants had gone to Gath.

Darby English Bible (DBY)
And it came to pass at the end of three years, that two servants of Shimei’s ran away to Achish son of Maachah, king of Gath. And they told Shimei saying, Behold, thy servants are in Gath.

Webster’s Bible (WBT)
And it came to pass at the end of three years, that two of the servants of Shimei ran away to Achish son of Maachah king of Gath: and they told Shimei, saying, behold, thy servants are in Gath.

World English Bible (WEB)
It happened at the end of three years, that two of the servants of Shimei ran away to Achish, son of Maacah, king of Gath. They told Shimei, saying, Behold, your servants are in Gath.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the end of three years, that flee do two of the servants of Shimei unto Achish son of Maachah, king of Gath, and they declare to Shimei, saying, `Lo, thy servants `are’ in Gath;’

1 இராஜாக்கள் 1 Kings 2:39
மூன்று வருஷம் சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர் இரண்டுபேர் மாக்காவின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்துக்கு ஓடிப்போனார்கள்; உன் வேலைக்காரர் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள்.
And it came to pass at the end of three years, that two of the servants of Shimei ran away unto Achish son of Maachah king of Gath. And they told Shimei, saying, Behold, thy servants be in Gath.

וַיְהִ֗יwayhîvai-HEE
מִקֵּץ֙miqqēṣmee-KAYTS
שָׁלֹ֣שׁšālōšsha-LOHSH
שָׁנִ֔יםšānîmsha-NEEM
וַיִּבְרְח֤וּwayyibrĕḥûva-yeev-reh-HOO
שְׁנֵֽיšĕnêsheh-NAY
עֲבָדִים֙ʿăbādîmuh-va-DEEM
לְשִׁמְעִ֔יlĕšimʿîleh-sheem-EE
אֶלʾelel
אָכִ֥ישׁʾākîšah-HEESH
בֶּֽןbenben
מַעֲכָ֖הmaʿăkâma-uh-HA
מֶ֣לֶךְmelekMEH-lek
גַּ֑תgatɡaht
וַיַּגִּ֤ידוּwayyaggîdûva-ya-ɡEE-doo
לְשִׁמְעִי֙lĕšimʿiyleh-sheem-EE
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
הִנֵּ֥הhinnēhee-NAY
עֲבָדֶ֖יךָʿăbādêkāuh-va-DAY-ha
בְּגַֽת׃bĕgatbeh-ɡAHT

இணை வசனம்

1 Samuel 21:10
அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.

1 Samuel 27:2
ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகிஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.


Tags மூன்று வருஷம் சென்றபோது சீமேயியின் வேலைக்காரர் இரண்டுபேர் மாக்காவின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்துக்கு ஓடிப்போனார்கள் உன் வேலைக்காரர் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள்
1 இராஜாக்கள் 2:39 Concordance 1 இராஜாக்கள் 2:39 Interlinear 1 இராஜாக்கள் 2:39 Image